Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்ப்ட்ராயட்ரிங்: ச‌ங்‌கி‌லி‌த் தைய‌ல்

Webdunia
வியாழன், 26 ஜூன் 2008 (16:35 IST)
ஆடைக‌ளிலு‌ம ், ‌ வீடுக‌ளி‌ல ் பய‌ன்படு‌ம ் ச‌ன்ன‌ல ் து‌ண ி, தலையண ை மேலுற ை, கைகு‌ட்ட ை போ‌ன்றவ‌ற்‌றிலு‌ம ் அழ‌கி ய ப ூ வேலை‌ப்பாடுக‌ள ் செ‌ய்வதுதா‌ன ் எ‌ம்‌‌ப்‌ட்ராய‌ட்‌ரி‌ங ் ஆகு‌ம ்.

‌ அழ‌கி ய எ‌ம்‌ட்ராய‌ட்‌ரி‌ங ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட ஆடைகளையு‌ம ், தலையணைகளையு‌ம ் ‌ நீ‌ங்க‌ள ் ‌ விரு‌ம்‌ப ி வா‌ங்‌க ி பய‌ன்படு‌த்‌தி‌யிரு‌ப்‌பீ‌ர்க‌ள ்.

ஆனா‌ல ் ‌ நீ‌ங்க‌ள ் ‌ விரு‌ம்‌ப ி வா‌ங்‌கி ய ஆடைக‌ளி‌ல ் கூ ட உ‌‌ங்க‌ள ் க ை வ‌ண்ண‌த்‌திலே ய எ‌ம்‌‌ப்‌ட்ராய‌ட்‌ரி‌ங ் செ‌ய்த ு அச‌த் த முடியு‌ம ்.

துணிகளில் பூவேலை (எம்ப்ட்ராயட்ரிங்) செய்வது என்பது என்னவென்றே எனக்குத் தெரியாதே என்றெல்லாம் நீங்கள் சாக்கு சொல்ல வேண்டாம்.

இந்த நவீன காலத்தில் கணினி முன் அமர்ந்தால் நீங்கள் எந்தக் கலையையும் கற்றுக் கொள்ளலாம் ஆ‌ர்‌வமிரு‌ந்தா‌ல்.

webdunia photoWD
முத‌லி‌ல் ச‌ங்‌கி‌லி‌த் தைய‌ல் ப‌ற்‌றி‌ப் பா‌ர்‌‌ப்போ‌ம். இதை‌ ச‌ரியாக அழகாக‌ப் போட‌க் க‌ற்று‌க் கொ‌ண்டாலே போது‌ம். ‌நீ‌ங்க‌ள் பா‌தி கை‌வினைஞரா‌கி‌வி‌ட்டீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ம்.

எ‌ன்ன தயாரா?

முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் பூ வேலை செ‌ய்யு‌ம் து‌ணி‌யி‌ல் ஒரு ‌சி‌றிய பூ‌வினை பெ‌ன்‌சிலா‌ல் வரை‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். அத‌ன் உ‌ட்புற‌ப் பகு‌தி‌யி‌ல் இரு‌ந்து தையலை‌த் துவ‌ங்கு‌ங்க‌ள்.

ஒரு ‌இட‌த்‌தி‌ல் அடி‌யி‌ல் இரு‌ந்து ஊ‌சியை‌க் கு‌ற்‌றி மேலே எடு‌ங்க‌ள். ஊ‌சியை‌க் கொ‌ண்டு பெ‌ன்‌சி‌ல் கோ‌ட்டி‌னை ஒ‌‌ட்டி இரு‌க்கு‌ம் து‌ணி‌யி‌ல் க‌ண்க‌ளினா‌ல் ச‌ரியாக எ‌ண்‌ணி 5 நூ‌ல்களை ஊ‌சி‌யி‌ல் மா‌ட்டு‌ம் வகை‌யி‌ல் உ‌ள் நுழை‌த்து வெ‌ளியே ‌‌நி‌ற்க வையு‌ங்க‌ள். அ‌ப்போது ஊ‌சி‌க்கு ‌கீழே இரு‌க்கு‌ம் நூலை‌ ஊ‌சி‌யி‌ன் முனை‌யி‌ல் போ‌ட்டு மா‌ட்டி‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் ஊ‌சி‌யை வெ‌ளியே இழு‌ங்க‌ள். த‌ற்போது முடி‌ச்சு போ‌ன்று ஒ‌ன்று ‌விழு‌ம். இதையே தொட‌ர்‌ந்து ச‌ெ‌ய்யு‌ம் போது ச‌ங்‌கி‌லி தைய‌ல் வ‌ந்து‌விடு‌ம்.

webdunia photoWD
இதை வெறுமனே கோடுகளாக‌ப் போ‌ட்டு பாரு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் முய‌ற்‌சி வெ‌ற்‌றி அடை‌ந்தது‌ம், நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் எத்தனையோ பூவேலை செய்யப்பட்ட துணிகளை உற்று கவனித்தால் அதன் போக்கு தெளிவாகத் தெரிந்துவிடும். அவ்வளவே, அதனை பழைய அல்லது உபயோகப்படுத்தாத துணிகளில் ச‌ங்‌கி‌லி‌த் தைய‌ல் முறை‌யி‌ல் போட்டுப் பாருங்கள். முதலில் உங்களுக்கே கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருக்கும். பின்னர் அதன் போ‌க்கை நீங்கள் தெரிந்து கொ‌‌ண்டு அத‌ற்கே‌ற்றா‌ர் போல செ‌ய்து பாரு‌ங்க‌ள்.

கடைகளில் மர‌த்‌தினாலான எம்ப்ட்ராயட்ரிங் ப்ரேம் என்று கிடைக்கும். அதனை வாங்கி துணி‌யி‌ல் பொரு‌த்‌தி ‌வி‌ட்டு பூ வேலை செ‌ய்ய‌த் துவக்குங்கள். இதனா‌ல் உ‌ங்க‌ள் து‌ணிக‌ள் சுரு‌ங்‌கி ‌விடாம‌ல் இரு‌க்கு‌ம்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments