Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் எத்தனை புலிகள்? அறிக்கை தாக்கல்!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2008 (20:40 IST)
இந்திய வன உயிரின ஆராய்ச்சி நிறுவனம் நாடு முழுவதிலும் மேற்ககொண்ட புலிகள் கணக்கெடுப்பின் இறுதி அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைத்தத ு.

கடந்த ஆண்டில் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனையடுத்த ு, புலிகளை பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதிலும் புதியதாக எட்டு இடங்களில் புலிகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.600 கோடியை ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில ், நாட்டிலுள்ள வனப்பகுதிகள் வாரியாக உள்ள புலிகளின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு முடிவுகளை இந்திய வன உயிரின ஆராய்ச்சி நிறுவனம் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

Show comments