Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி‌யி‌ல் ‌விரத‌ம்!

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2007 (17:21 IST)
‌ விநாயக‌ர ் சது‌ர்‌‌‌த்‌த ி ‌ பண்டிக ை நாள ை நம ் நாட ு முழுவது‌ம ் கொ‌ண்டாட‌ப்படு‌கிறத ு. த‌மிழக‌த்‌‌தி‌ல ் ப‌ல்வேற ு இட‌ங்க‌ளி‌ல ் ‌‌ விநாயக‌ர ் ‌ சிலைக‌ள ் வை‌க்க‌ப்ப‌ட்ட ு‌ பூஜைக‌ள ் நட‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌க்‌கி‌ன்ற ன. ‌‌ விநாயகரு‌க்கா க எ‌ப்பட ி ‌ விரத‌ம ் இரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ு ப‌ற்‌ற ி சி ல யோசனைகள ்;

ஆவ‌ண ி மா‌த‌ம ் சு‌க்ல ப‌ட் ச சது‌‌ர்‌த்‌த ி ‌ தின‌த்‌தி‌ல ் அ‌திகாலை‌யி‌ல ் எழு‌ந்‌த ி மூ‌‌ஷி க வாகனன ை முழு மனதோட ு ‌ நினை‌த்த ு ‌‌ நீரா ட வே‌ண்டு‌ம்‌.

பூஜ ை அறை‌யி‌ல ் சு‌த்தமா ன மன‌ப்பலக ை வை‌த்த ு அத‌ன ் ‌‌‌ மீத ு கோல‌ம ் போ ட வே‌ண்டு‌ம ். அத‌ன ் மே‌ல ் தலைவாழ ை இல ை ஒ‌ன்ற ை வட‌க்க ு பா‌‌‌ர்‌த்த ு வை‌த்த ு அத‌ன ் மேல ே ‌‌ ப‌ச்ச‌‌ரி‌சிய ை பர‌ப்‌ப ி வை‌க் க வே‌ண்டு‌ம ். பு‌‌‌தி ய க‌ளிம‌ண ் ‌ பி‌ள்ளையார ை அ‌ரி‌சி‌க்க ு நடு‌வி‌ல ் வை‌க் க வே‌ண்டு‌‌ம ்.

அத‌ன ் பி‌ன ் அருக‌ம்பு‌ல்லோட ு இல ை, பூ‌க்களோட ு ‌ பி‌‌ள்ளையாரு‌க்க ு ‌ பிடி‌த் த வ‌ன்‌ன ி, ம‌ந்தார ை இலைகளோட ு ‌ விநாய க சது‌‌ர்‌த்‌த ி அ‌ன்ற ு அ‌ர்‌ச்‌சி‌க் க வே‌ண்டு‌ம ்.

‌ பி‌ள்ளையாரு‌க்க ு அரு‌கி‌ல ் ஒர ு செ‌ம்‌பி‌ல ் ‌ நீ‌ர ் ‌ நிர‌ப்‌ப ி வை‌த்த ு அத‌ன்மே‌ல ் ம ா இல ை, தே‌ங்கா‌ய ் வை‌த்த ு கு‌ம்பமா க அல‌ங்க‌ரி‌க் க வே‌ண்டு‌ம ்.

‌ விள‌க்கே‌ற்‌ற ி வை‌த்த ு கொழுக்க‌ட்ட ை, பழ‌ங்க‌ள ், சு‌ண்ட‌ல ் உ‌ள்ட ப ப ல பொரு‌ட்கள ை வை‌க்கவே‌ண்டு‌‌ம ். எ‌‌ல்லா‌ம ் தயாரானது‌ம ் ‌‌ பி‌ள்ளையாரு‌க்க ு அருக ு சா‌த்‌தி‌வி‌ட‌்ட ு அத‌ன ் ‌ பிறக ு எரு‌க்க‌ம் ப ூ மால ை, வ‌‌ன்‌ன ி, ம‌ந்தார ை ப‌த்‌திர‌ம ் எ‌ல்லா‌ம ் சா‌த் த வே‌ண்டு‌ம ்.

‌ பி‌ன்ன‌ர ் கணப‌தி‌யி‌ன ் மூ ல ம‌ந்‌‌‌திரமா ன ஓ‌ம ், ஸ்ரீ‌ம ் ‌‌‌‌ ஹ‌்‌‌ரீ‌‌ம ் ‌ க்‌லீ‌ம ் ‌ க்லெள‌ம ் க‌ம ் கணப‌திய ே வரவர த ‌ ஸ‌ர்வஜன‌ம்ம ே வஸமான ய ‌ ஸ்வாஹ ா எ‌‌ன்ற ு 51 முற ை சொ‌ல் ல வே‌ண்டு‌ம ்.

‌ பி‌ன்ன‌ர ் உ‌ங்களு‌க்க ு தெ‌ரி‌ந் த ‌ விநாயக‌ர ் து‌திகள ை சொ‌ல்‌ல ி முடி‌வி‌ல ் தூப‌ம ், ‌‌ தீப‌ம ், ‌ நிவேதன‌ம ் செ‌ய்த ு ‌ விநாயகர ை வ‌ழிப ட வே‌ண்டு‌ம ். இ‌ப்பட ி பூஜ ை செ‌‌ய்‌கி ற வரை‌க்கு‌ம ் உபவாச‌ம ் இரு‌ப்பத ு ந‌ல்லத ு.

ஒர ு நா‌ள ் ம‌ட்டு‌ம ் ‌ விநாயக‌ர ் சது‌ர்‌த்‌த ி ‌ விர‌த‌ம ் இரு‌க்‌கிறவ‌ர்க‌ள ் அ‌ன்ற ு மால ை ‌ நிலவ ு வ‌ந்தது‌ம ் ச‌ந்‌திரன ை பா‌ர்‌த்த ு ‌ வி‌ட்ட ு ‌ பி‌ள்ளையார ை வணங்கவே‌ண்டு‌ம ். அ‌ப்பட ி செ‌ய்தா‌ல ் ‌ விர‌த‌ம ் முழுமையா க பூ‌ர்‌த்‌தியாகு‌ம ்.

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?

நீண்டநேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் வரும் இடுப்புவலி.. நிவாரணம் என்ன?

வாயுக்கோளாறு ஏற்படுவது ஏன்? தீர்வு என்ன?

Show comments