Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்னையும் விநாயகரும்!

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2007 (16:32 IST)
ஸ்ர ீ அரவிந்தருடன ் ஆன்மீ க மாமுயற்சியில ் ஈடுபட் ட அன்ன ை அவர்கள ் ஒவ்வொர ு நாளும ் மாலைப ் பொழுதில ் யோ க பயிற்சிகள ் குறித்த ு சாதகர்கள ் கேட்கும ் கேள்விகளுக்க ு பதிலளிப்பத ை வழக்கமாகக ் கொண்டிருந்தார ்.

ஒர ு நாள ், சாதக ி ஒருவர ் விநாயகரைப ் பற்றி ய கேள்வ ி எழுப்பினார ். இறைவன ் அப்படிப்பட் ட உருவத்தி்ல ் வருவார ா? அத ு உண்மைய ா? என்ற ு அன்னைய ை வினவினார ்.

அதற்க ு பதிலளித் த அன்ன ை, " என்னுள்ளும ் இந்தக ் கேள்வ ி எழுந்தத ு. அதில ் ஆழமா க தியானித்தேன ். அப்பொழுத ு நான ் சற்றும ் எதிர்பார ா வண்ணம ் ஆம ் என்பத ு போ ல விநாயகர ் - நீங்களெல்லாம ் பார்க்கின்றீர்கள ே அத ே ரூபத்தில ் - என ் முன ் தோன்றினார ்.

என் ன வேண்டும ் என்ற ு வினவினார ்.

எனக்க ு எப்பட ி உதவுவீர்கள ் என்ற ு கேட்டேன ்.

எல்ல ா வழியிலும ்... செல்வத்தில ் இருந்த ு காரியங்கள ் வர ை என்னால ் உத வ முடியும ் என்ற ு பதில ் கூறினார ். அப்பொழுத ு ஆசிரமத்த ை நடத்துவதில ் நித ி ரீதியா க பெரும ் சிக்கல ் இருந்தத ு. அதனைத ் தீர்க் க முடியும ா என்ற ு அவரைக ் கேட்டேன ். ஆகட்டும ் என்றார ்.

அதன்பிறக ு, ஆசிரமத்தின ் நிதிப ் பிரச்சன ை முற்றிலுமாகத ் தீர்ந்தத ு. ஒவ்வொர ு முறையும ் நிதிச ் சிக்கல ் எழுவதும ், பிறக ு அதற்க ு தீர்வா க நித ி வருவதும ் சர்வசாதாரணமாகிவிட்டத ு.

ஆசிரமத்த ை விரிவுபடுத்துவதிலும ் அவருடை ய உதவிய ை நாடியுள்ளேன ். இந் த ஆசிரமத்தின ் வளர்ச்சியில ் அவருடை ய பங்க ு மகத்தானத ு" என்ற ு அன்ன ை விரிவா ன பதிலளித்த ு முடித்தார ்.

இதன ை அன்னையின ் நினைவுகள ் (Vignettes of the Mother) என் ற ஸ்ர ீ அரவிந் த ஆசிரமம ் வெளியிட் ட புத்தகத்தில ் காணலாம ்.

அன்னையினுடை ய மேஜையில ் விநாயகரின ் திருவுருவச ் சிலையும ், அதேபோ ல முருகரின ் திருவுருவச ் சிலையும ் எப்போதும ் இருந்ததா க ஆசிரமவாசிகள ் புதிவ ு செய்துள்ளனர ்.

புதுவ ை ஸ்ர ீ அரவிந்தர ் ஆசிரமத்திற்க ு அருகில ் உள்ளத ு மணக்கு ள விநாயகர ் கோயில ். மிகப ் பிரசித்திப ் பெற் ற இத்திருக்கோயில ை விரிவாக்கம ் செய்தி ட அக்கோயிலின ் அறங்காவலர்கள ் முடிவ ு செய்தபோத ு, அதற்க ு இடம ் தேவைப்பட்டத ு. கோயிலிற்க ு அடுத்ததா க இருந் த கட்டடம ் ஆசிரமத்திற்குச ் சொந்தமானத ு. கோயில ் அறங்காவலர்கள ் கேட்டுக ் கொண்டதற்க ு இணங் க, அந்தக ் கட்டடத்தின ் ஒர ு பகுதிய ை கோயிலிற்க ு அளித்தார ் அன்ன ை. கோயில ் விரிவாக்கம ் செய்யப்பட்டத ு. கோயிலின ் தென்மேற்க ு மூலையில ் அன்னையின ் கொட ை குறித் த கல்வெட்ட ு வைக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments