விநாயகனை, வேலனுக்கு மூத்தவனை, தும்பிக்கையானை தினந்தோறும் துதிப்போர் கீழ்க்கண்ட நூற்றியெட்டு போற்றிகளைப் படித்து வணங்க வேண்டும். 1. ஓம் அத்தி முகனே போற்றி 2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி 3. ஓம் அம்மையே அப்பா போற்றி 4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி 5. ஓம் அமரர்கள் கோனே போற்றி 6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி 7. ஓம் அங்குச பாஸா போற்றி 8. ஓம் அரு...