Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான காய்கறி பிரியாணி செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 2
புதினா - சிறிதளவு
தயிர் - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு - ஒன்றரை டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
தக்காளி - 3
பச்சைப் பட்டாணி - ஒரு கப்
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு அனைத்தும் - ஒரு கப்
பாஸ்மதி அரிசி - அரை கிலோ
செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய்யை நெய் உற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும்.
 
இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை சேர்த்து வெந்ததும் இறக்கிப் பரிமாறவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த காய்கறி பிரியாணி தயார்.

தொடர்புடைய செய்திகள்

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

நாக்கை தூய்மையாக வைத்திருப்பது எப்படி?

கர்ப்பிணி பெண்கள் கோடை வெயிலில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சித்திரா பௌர்ணமி ஸ்பெஷல்: சித்ரான்னம் செய்வது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments