சத்தான சிறுகீரை சூப் செய்ய !!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (17:58 IST)
தேவையான பொருட்கள்:
 
சிறுகீரை - அரை கட்டு
பருப்பு தண்ணீர் - 1 கப்
மிளகு, மஞ்சள் தூள் - தலா ஒரு சிட்டிகை
இந்துப்பு - ஒரு சிட்டிகை
சீரகம் - அரை டீஸ்பூன்

செய்முறை:
 
சிறுகீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பொடியாக நறுக்கிய சிறுகீரையை, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
 
நன்கு வெந்ததும் அதில் பருப்பு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கீழே இறக்கி வைப்பதற்கு முன் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்து இறக்கி விடலாம். சத்தான ஆரோக்கியம் நிறைந்த சிறுகீரை சூப் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments