தாளித்த கொழுக்கட்டை

தாளித்த கொழுக்கட்டை

Webdunia
தேவையான பொருட்கள்:
 
புழுங்கல் அரிசி - 200 கிராம்
வற்றல் மிளகாய் - 5
கடுகு - சிறிதளவு 
உளுத்தம் பருப்பு - அரைதேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு 
உப்பு - சிறிதளவு


 
 
செய்முறை:
 
200 கிராம் புழுங்கல் அரிசியை வற்றல் மிளகாய், பெருங்கயம், சிறிது உப்பு சேர்த்து கொரகொரவென்று ஆட்டி கொள்ளவும். 
 
வானலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து ஆட்டிய மாவையும் சேர்த்து கிளறி கட்டியானதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைக்கவும்.

ஆவி பறக்கும் சுவையான தாளித்த கொழுக்கட்டை தயார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

Show comments