வேர்க்கடலை முறுக்கு செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு - 1/2 கிலோ 
கடலைமாவு - 1/4 கிலோ 
வேர்க்கடலை பொடி - 1/4 கிலோ 
மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு
எள், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
 
ஒரு அகன்ற பாத்திரத்தில் உப்பு, மிளகாய்த்தூள், எள், அரிசி மாவு, கடலை மாவு, வேர்க்கடலை பொடி அனைத்தையும் போட்டு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். அவை அதிகம் தளர்வாக இல்லாதவாறு  பார்த்துக்கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெயை காயவைத்து, பிசைந்து வைத்துத்துள்ள மாவை, முள்ளு முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக பிழிந்து, இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையா வேர்க்கடலை முறுக்கு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடி கொட்டாமால் இருக்க என்ன செய்யவேண்டும்?.. வாங்க பார்ப்போம்!...

மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments