Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான முந்திரி சட்னி செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
முந்திரி - 1 கப்
வரமிளகாய்- 3
சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கியது)
புளி- சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்  - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் அதில் வரமிளகாய் சேர்த்து லேசாக வதக்கி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். 
 
பின்னர் அதில் வரமிளகாய் சேர்த்து லேசாக வதக்கி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். பிறகு கலவையானது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வெங்காயம், புளி மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்தால், முந்திரி சட்னி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments