சுவையான பிரெட் பஜ்ஜி செய்ய வேண்டுமா...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு - ¼ கப்
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
ஓமம் - ½ தேக்கரண்டி
சாட் மசாலா தூள் - ¾ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
பிரட் துண்டுகள் - 5
எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள், ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறவும். பின்  சமையல் சோடா ஒரு சிட்டிகை சேர்த்து மாவை நன்றாக கிளறி வைக்கவும். பிரட் துண்டுகளை சதுரமாக வெட்டி வைக்கவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பிரட் துண்டை எடுத்து கலக்கி வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால்  சுவையான பிரெட் பஜ்ஜி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

நல்லெண்ணெய்: மூட்டு ஆரோக்கியத்திற்கும் உடல் நலனுக்கும் ஒரு வரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments