Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சாதம் செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
அரிசி - 1/2 கிலோ
கறிவேப்பிலை - ஒரு கப்
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
கடுகு - தாளிக்க
உளுத்தம்பருப்பு - தாளிக்க
முந்திரிப்பருப்பு - 10 கிராம்
நெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு

செய்முறை:
 
சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை வறுத்து பொடி செய்து கொள்ளவும். அரிசியை சாதமாக வடித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து.அதனுடன் முந்திரிப் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து  எடுக்கவும்.
 
பாத்திரத்தில் உள்ள சாதத்தில் கறிவேப்பிலைத் தூள், வறுத்த முந்திரி மற்றும் கடலைப் பருப்பு, மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சாதம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவித்த முட்டை Vs ஆம்லெட்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

கருவளையங்கள் தொல்லையா? இயற்கையான வழியில் முக அழகைப் பாதுகாக்கும் எளிய குறிப்புகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments