Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் ஆரோக்கியத்தை காக்கும் நெல்லிக்காய் சூப் !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பெரிய வெங்காயம் - 1
நெல்லிக்காய் 3
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

செய்முறை:
 
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். நெல்லிக்காயை வேகவைத்து கொள்ளவும். வேகவைத்த நெல்லிக்காயில் உள்ள தண்ணீரை தனியாக வைக்கவும்.  நெல்லிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் சோள மாவை சேர்த்து வறுக்கவும்.
 
அடுத்து அதில் நெல்லிக்காய், நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி  பரிமாறவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காய்ச்சலுக்கு இளநீர்: பலன் அளிக்குமா, பாதுகாப்பானதா?

சமையலறைப் புகையால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து: எச்சரிக்கை!

சிறுநீரை அடக்கி வைப்பதா? ஆபத்தான விளைவுகள் காத்திருக்கின்றன - மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments