கத்தரிக்காய் புளிக்குழம்பு

கத்தரிக்காய் புளிக்குழம்பு

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கத்தரிக்காய் - 250 கிராம்
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு
தேங்காய் - 2 சில்
தக்காளி - 100 கிராம்
வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 10
புளி - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப


 
 
செய்முறை:
 
கால் கிலோ கத்தரிக்காயை நீளமாக வெட்டி வைக்கவும். குக்கரில் 4 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, போட்டு சிவந்ததும் வெட்டிய வெங்காயம், கீறிய மிளகாய், உரித்த பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.

கத்தரிக்காயை கழுவிப் போட்டு அரைத்த மசால், உப்பு, மஞ்சள் போட்டு சிறிது நேரம் தண்ணீரில் வேகவைத்து தேக்காய் சில்லை அரைத்து பால் எடுத்து ஊற்றி குக்கரை மூடி 5 நிமிடம் வத்திருந்து பின் திறந்து சிறிய எலுமிச்சம்பழ அளவு புளியை நனைய வைத்து கரைத்து ஊற்றி குழம்பு நன்றாக கொதித்து, கத்தரிக்காய் வெந்தது பார்த்து என்ணெய் தெளிய இறக்கவும்.
 
சுவை மிகுந்த கத்தரிக்காய் புளிக்குழம்பு தயார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன?... இரவில் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!...

Show comments