Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுட்ட கத்திரிக்காய் சட்னி

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2015 (18:33 IST)
கத்திரிக்கயை சுட்டு அரைக்கும் இந்த சட்டினி மிகவும் அருமையான சுவையாக இருக்கும்.


 

 
தேவையான பொருட்கள்:
 
கத்தரிக்காய் - 2 (பெரியது)
சாம்பார் வெங்காயம் - 10 (உரித்தது)
உப்பு - தெவையான அளவு
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - சிறிது
புளி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
 
செய்முறை:
 
கத்திரிக்காய் முழுவதும் எண்ணெய் தடவி சூடான தணலில் வத்து திருப்பி விட்டு சுட்டு எடுத்து ஆறியதும் தோலினை அகற்றவும். 
 
மிக்ஸியில் வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை வைத்து நைசாக அரைக்கவும். பிறகு தோல் நீக்கிய கத்திரிக்காயை அரைத்த விழுதுடன் மிக்ஸியில் போட்டு சுற்றவும்.
 
சுவையான சுட்ட கத்திரிக்காய் சட்னி தயார். இதனை இட்லி, தோசையுடன் தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

Show comments