வறு‌த்த இட்‌லி

Webdunia
ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:36 IST)
இ‌ட்‌லிய ை இ‌ன்னு‌ம ் ரு‌சியா‌க்கு‌ம ் ‌ வித‌த்‌தி‌ல ் அதன ை தா‌ளி‌த்த ு வறு‌த்த ு சா‌‌ப்‌பி‌ட்டா‌ல ் எ‌ப்பட ி

தேவையானவ ை
இட்ல ி மாவ ு - 1/2 க‌ிலே ா
இட்ல ி மிளகாய்ப ் பொட ி - 1 க‌ப ்
கறிவேப்பில ை - சிறித ு
எலுமிச்சம்பழ‌ம ் ‌ சி‌றியத ு
கடுக ு
சீரகம ்
பொடியா க நறுக்கி ய பூண்ட ு
எண்ணெய்

செ‌ய்யு‌ம ் முற ை

இட்ல ி மாவ ை ‌ சிற ு ‌ சிற ு இட்ல ி தட்டில ் ஊற்றி வே க வை‌த்த ு எடு‌ங்க‌ள ்.
கடாயில ் எண்ணெயைக ் காயவைத்த ு, கடுக ு, உளுத்தம்பருப்ப ு, பூண்ட ு போட்ட ு தாளித்த ு, அதில ் இட்ல ி மிளகாய்ப ் பொடியையும ் சேர்த்த ு அடுப்ப ை அணைத்துவிடுங்கள ்.
பிறக ு, இந்தக ் கலவையில ் இட்லிகளைப ் போட்ட ு, கறிவேப்பில ை, எலுமிச்சம்பழம ் சாற ு சேர்த்த ு நன்க ு கிளற ி இறக்குங்கள ்.
ருசியா ன வறு‌த் த இட்ல ி தயார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? எந்தவிதமான சிகிச்சை எடுக்க வேண்டும்?

10ல் 1 குழந்தைக்கு உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறதா? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்ன ஆபத்து?

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

Show comments