Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரட் சீஸ் பக்கோடா

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2012 (13:40 IST)
பிரட் சீஸ் பக்கோடா ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டி. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான சிற்றுண்டிகளை கொடுப்பதற்கு பதிலாக இம்மாதிரியான வித்தியாசமான உணவு வகையை சமைத்து அசத்தலாம்

தேவையானவை

பிரட் - 8 ஸ்லைஸ ், சீஸ் - 1 கப ், வெங்காயத்தாழ் - 3, பச்சை மிளகாய் - 2,கடலை மாவு - 11 /2 கப ், உப்பு - தேவைக்கேற் ப, சோடா உப்பு - சிறித ு, மிளகாய் தூள் - 1 /2 ஸ்பூன ், மஞ்சள் தூள் - 1 /4 ஸ்பூன் ,எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை

சீஸ ், நறுக்கிய வெங்காயத்தாழ ், நறுக்கிய பச்சை மிளகாய் , தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் கடலை மாவ ு, உப்ப ு, சோடா உப்ப ு, மிளகாய் தூள ், மஞ்சள் தூள் ஆகிவற்றை தண்ணீர் சேர்த்து மாவாக கரைத்துக்கொள்ளவும்.

ஒரு தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிரட் ஸ்லைஸ்களை லேசாக ரோஸ்ட் செய்யவும்.

பிரட் ஸ்லைஸ்கள் ஆறியதும் அவற்றை இரண்டாக வெட்டவும் , சீஸ் கலவையை பிரட் துண்டுகளின் நடுவே வைத்த ு, மாவு கலவையில் தோய்த்து பொரித்தெடுத்தால் சுவையான பிரட் சீஸ் பக்கோடா தயார்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments