Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ச‌ப்பா‌த்‌தி‌க்கான புதினாத் துவையல்

ச‌ப்பா‌த்‌தி‌க்கான புதினாத் துவையல்
, செவ்வாய், 8 செப்டம்பர் 2009 (17:05 IST)
மணமான ருசியான புதினாத் துவையல் செய்வது எப்படி ‌எ‌ன்று பா‌ர்‌க்கலா‌ம்.

தேவையானவை

புதினா - 100 கிராம்
தேங்காய் - 1 துண்டு
எலுமிச்சம் பழம் - 1/2 முடி
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவைக்கேற்ப

செ‌ய்யு‌ம் முறை

webdunia photo
WD
புதினா இலையை ஆய்ந்தெடுத்து கழுவி மிளகாய், தேங்காய், உப்புடன், எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து எடுத்து வைக்கவும்.

அரைத்து முடிக்கும் போது அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து ‌கிள‌றி எடுக்கவும்.

இதை தாளிக்காமல் ரொட்டி மற்றும் சப்பாத்திக்கு உபயோகிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil