Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுண்டக்காய் வற்றல் குழம்பு

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (13:06 IST)
தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 6
பெருங்காயம் (தேவையான அளவ ு)
புள ி, உப்பு (தேவையான அளவ ு)

செய்முறை :

துவரம்பருப்ப ு, உளுத்தம் பருப்ப ு, மிளகாய ், பெருங்காயம் அனைத்தையும் சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் வைத்து நன்கு காய்ந்தவுடன் கடுக ு, சுண்டக்காய் வற்றல் ஆகியவற்றினை சிவக்க வறுக்கவும்.

புளியை நன்கு கரைத்த ு, வறுத்த பாத்திரத்தில் கொட்டவும்.

பிறக ு, உப்ப ு, மஞ்சள் பொட ி, அரைத்த விழுது முதலியவைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்த பின் கறிவேப்பிலையை கிள்ளி போட்டு இறக்கவும்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments