Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓலன்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (13:06 IST)
தேவையான பொருட்கள் :

பூசணிக்காய் துண்டுகள் 2 கப் (நீள வாக்கில் நறுக்கவும் )
பச்சை மிளகாய் 3
தேங்காய்த் துருவல் 1 கப்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு (தேவையான அளவ ு)

செய்முறை :

தேங்காயை தண்ணீர் விட்டு அரைத்த ு, பாலை பிழியவும். முதலில் பிழிந்த பால ், இரண்டாவத ு, மூன்றாவது என தனித்தனியாக பாலை வைத்துக் கொள்ளவும்.

மூன்றவாதாக எடுத்த பாலை கொண்டு பூசணிக்காயை வேக விடவும். அத்துடன் இரண்டாவதாக எடுத்த பால ், பச்சைமிளகாய ், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

கடைசியில ், முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தீயை அணைத்து விடவும். அத்தோடு கறிவேப்பில ை, தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஆற வைக்கவும ், ஓலன் தயார்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments