பச்சரிசி - 1 கப் முருங்கைக்காய் விழுது - 2 கப் வெங்காயம் - 1 தேங்காய்த் துருவல் - அரை கப் மிளகாய் வற்றல் - 5 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் தனியாத்தூள் - அரை டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன் கடலைப் பருப்பு - அரை டீஸ்பூன் எண்ணெய் - கால் கப் உப்பு - தேவையான அளவு கொத்துமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
அரிசியை சற்று உதிரிப் பதத்தில் வடித்துக் கொள்ளவும்.
முருங்கைக் காய்களை வேக வைத்து விழுதை எடுத்து சிறிது உப்பு சேர்த்து மசிக்கவும்.