வாஸ்து சாஸ்திரப்படி, தென்மேற்கு மூலையில் வரக் கூடியவை - வரக் கூடாதவை பற்றி இங்கு பார்ப்போம். தென்மேற்கு மூலையில் வரக் கூடியவை: குடும்பத் தலைவன் / தலைவி படுக்கையறை மேல்நிலை தண்ணீர்த் தொட்டி (Over Head Tank) பொருட்கள் சேமிக்கும் அறை (Store room) பணப் பெட்டி வைக்கும் அறை தென்மேற்கு மூலையில் வரக் கூடாதவை (உள் மற்றும் வெளி மூலைகள்): ...