Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க‌ட்டட‌த்‌தி‌ல் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்!

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌ள் ‌பி.சொ‌க்க‌லி‌ங்க‌ம்!

க‌ட்டட‌த்‌தி‌ல் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்!
, திங்கள், 20 ஜனவரி 2014 (18:34 IST)
ஒரு கட்டடத்தின் தலைவாசல் என்றும் நீச்ச‌த்தில் அமைக்ககூடாது. அவ்வாறு நீச்சதில் அமைக்கும் போது நம் வாழ்வில் பல இன்னல்கள் நேரும்.

ஒரு கட்டடத்தி‌ல் தலைவாசல் அமைக்கக்கூடாத இடங்கள்:
FILE

வடக்கு பார்த்த கட்டடத்திற்கு வடக்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.

கிழக்கு பார்த்த கட்டிடத்திற்கு கிழக்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.

மேற்கு பார்த்த கட்டிடத்திற்கு மேற்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.

தெற்கு பார்த்த கட்டிடத்திற்கு தெற்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.

மேலும் தலைவாசல் மூன்று, ஐந்து, ஏழு... என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைப்பது சிறந்ததல்ல.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil