அக்னி மூலை‌யி‌ல் வர‌க்கூடியவை - வர‌க்கூடாதவை!

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌ள் ‌பி.சொ‌க்க‌லி‌ங்க‌ம்

Webdunia
சனி, 21 டிசம்பர் 2013 (20:16 IST)
பஞ்சபூதங்களில் முக்கிய கூறாக கருதப்படும் நெருப்பு, மனித வாழ்வின் அடிப்படை தேவையாக இருக்கிறது. கற்காலம் முதலே நெருப்பின் பயன்பாடு மனிதனிடம் அதிகமாக காணப்பட்டு வந்தது. அவ்வாறு நெருப்பை வசமாக கொண்ட மூலை "தென்கிழக்கு" மூலையாகும். இதனை "அக்னி மூலை" என்றும் கூறுவர்.
WD

தென்கிழக்கு மூலையில் வரக்கூடியவ ை:

சமையலறை கிழக்கு பார்த்தவாறு அமைக்கவேண்டும்
பூஜை அறை

தென்கிழக்கு மூலையில் வரகூடாதவை (உள் மற்றும் வெளி மூலைகள்):

குடும்ப‌த் தலைவன்/தலைவி படுக்கையறை
பள்ளம் / கிணறு / ஆழ்துளை கிணறு
கழிவுநீர் தொட்டி
கார் போர்டிகோ
குளியலறை / கழிவறை
உள்மூலை படிக்கட்டு
வெளிமூலை மூடப்பட்டு தூண்கள் போட்ட படிக்கட்டு.
மேல்நிலை தண்ணீர் தொட்டி ( Over Head Tank)

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments