உலகம் சுற்றி வரும் டீ மாஸ்டர் : வீடியோ

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (14:54 IST)
கேராளாவில் தேனீர் கடை வைத்திருக்கும், விஜயன் என்பவருக்கு உலகைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற கொள்ளை ஆசை உண்டு. அவரை பற்றிய வீடியோ ஒன்று வெளிவந்திருக்கிறது.


 

 
பொதுவாக, எல்லோருக்கும் உலகில் உள்ள பல நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை  உண்டு. ஆனால் அது பெரும்பாலானோருக்கு அது கனவாக போய்விடும். ஆனால் கேரளாவைச் சேர்ந்த விஜயன்(65) என்பவர் அதை நீருபித்துக் காட்டியிருக்கிறார்.
 
இங்கிலாந்து,பிரான்ஸ் உட்பட இதுவரை 16 நாடுகளுக்கு தன் மனைவி மேனகாவுடன் சென்று வந்திருக்கிறார் விஜயன். இப்படி சம்பாதிப்பதையெல்லாம் ஊர் சுற்றுவதிலேயே செலவழிப்பது முட்டாள்தனம் என்று மற்றவர்கள் கூறினாலும், விஜயன் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.
 
இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும் தருணங்களில் நீங்களும் விஜயனாக மாறலாம்..
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பங்குச்சந்தையில் கடும் அதிர்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு

பாகிஸ்தானுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல் நடத்திய தாலிபான்கள்.. எல்லை பகுதியில் போர் பதற்றம்!

திருமணமாகி முதலிரவிலேயே விவாகரத்து செய்த மணமகள்.. மணமகன் அதிர்ச்சி..!

நாற்காலி தானாகவே ஆடியது.. அணைக்கப்பட்டிருந்த மின்விசிறி சுழன்றது.. கொல்கத்தாவில் நிலநடுக்கம்: வீதிக்கு வந்த மக்கள்!

ஓபிஎஸ் பற்றி அன்றும்.. இன்றும்.. ஸ்டாலின் சொன்னது என்ன?.. தோண்டி எடுக்குறாங்களே!...

Show comments