கரும்புள்ளிகளை போக்கும் இயற்கை குறிப்புகள்.....!!

Webdunia
பரு சிதைந்து நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறுகின்றன. அவற்றை நீக்க இயற்கை வழிமுறைகள் உண்டு. அரிசி மாவை தண்ணீர் விட்டு  கிரீம் போல் கலக்கி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும். ஜாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30  நிமிடம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல்ஹாசன் கட்சியின் டார்ச் லைட் சின்னத்திற்கு திடீர் சிக்கல்.. என்ன காரணம்?

நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்? அவரே அளித்த பதில்..!

அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி.. எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா? ஓபிஎஸ் பேட்டி

சென்னை நந்தனம் கல்லுரியில் பெண் பாலியல் பலாத்காரம்!.. 3 பேர் கைது!...

நான் எம்.பி ஆவது முக்கியமல்ல!.. எல்லாம் உங்களுக்காகதான்!.. விஜய பிரபாகரன் ஃபீலிங்!...

அடுத்த கட்டுரையில்
Show comments