ஹாலிவுட்டை மிரள வைத்த தி ஜங்கிள் புக் டிரெய்லர்

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (15:32 IST)
தி ஜங்கிள் புக் என்ற பழைய கார்ட்டூன் படத்தை மறுஉருவாக்கம் செய்து இயக்கியுள்ள பைரட்ஸ் ஆஃப் தகாரிபியன் பட இயக்குனர் ஜான் பேவரோ , தற்போது அந்த படத்தின் டிரெய்லரை வெளியிட்டு ஹாலிவுட் வட்டாரத்தை அதிர வைத்துள்ளார்.

 
தி ஜங்கிள் புக் என்ற கார்ட்டூன் படம் நவீன தொழில் நுட்பங்களுடன் திரைப்படமாக ஏப்ரல் 15ஆம் தேதி வெளிவர இருக்கிறது.
 
இதன் டிரெய்லர் ஹாலிவுட் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இந்தப் படம் 3டி வடிவில் வரவிருப்பது ரசிகர்களை மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த  படத்தின் டிரெய்லர் உங்கள் பார்வைக்கு...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசையாக வளர்த்த பூனை மரணம்!.. சோகத்தில் இளம்பெண் தற்கொலை!..

கடலுக்கடியில் செல்லும் இண்டர்நெட் கேபிளை கட் செய்கிறதா ஈரான்? அப்படி மட்டும் செய்தால் உலகமே ஸ்தம்பித்து போய்விடும்..!

சார் ஒரு செல்பி ப்ளீஸ்!.. சிபிஐ ஆபிசிலும் மாஸ் காட்டிய விஜய்!.. டெல்லியில் சம்பவம்!...

12 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்.. பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் கோவிந்தா கோவிந்தா..!

போர் தொடங்கியதில் இருந்து இண்டர்நெட் இல்லை.. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வாழும் ஈரான் மக்கள்?

Show comments