வா‌‌ஷ‌ி‌ங் மெ‌ஷ‌ி‌ன்

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2015 (07:59 IST)
வாஷிங் மெஷின் உள்ளே கறை படிந்திருந்தால் அதனை சு‌த்த‌ம் ச‌ெ‌ய்ய எ‌ளிய வ‌ழி உ‌ள்ளது. அரை குட‌ம் தண்ணீரில் 10 சொட்டு வினிகரை விட்டு மெஷின் உள்ளே ஊற்றி மெஷ‌ினை இய‌க்கவு‌ம்
 
சுமா‌ர் 10 நிமிடம் ‌மெஷ‌ினை இய‌க்‌கினா‌ல் போது‌ம் கறைக‌ள் காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம். அ‌ந்த தண்ணீரை வெளியே எடுத்துவிட்டுத் வெறு‌ம் த‌ண்‌ணியை‌க் கொ‌ஞ்ச‌ம் ஊ‌ற்‌றி ‌‌மீ‌ண்டு‌ம் இய‌க்கவு‌ம்.
 
வாஷிங் மெஷின் பளிச்! 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

Show comments