வடுமாங்காய் ரக‌சிய‌ம்

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2015 (11:50 IST)
வடுமாங்காயிலும் சில சமயம் ஏடு போல் படியும் அதுவும் பூஞ்சக்காளான் தான் என கண்டுபிடித்துள்ளனர். இதற்கு வழக்கம் போல ஊறுகாய் போடாமல் இப்படிச் செய்யலாம்.
 
வடுமாங்காய் போட்ட 4 அல்லது 5 நாட்களில் நீர் விட்டுக் கொள்ளும். அதை எடுத்து கொதிக்க வைத்துப் பிறகு ஆறியதும் வடுமாங்காய்களை அதில் போட்டு விட்டால் இந்த ஏடுபடியும் வாய்ப்பு இல்லை. 
 
விஷத்தன்மை ஆக மாறவும் முடியாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

Show comments