மூட்டைப் பூச்சிகளை வீட்டை விட்டு விரட்டியடிக்க எளிய வழிகள்!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (09:02 IST)
மூட்டைப் பூச்சிகள் நிம்மதியான உறக்கத்திற்கு பெரும் எதிரியாக விளங்குகின்றன. மூட்டைப் பூச்சிகள் கடிப்பதால் சிலருக்கு அலர்ஜியும் ஏற்படுகிறது. இந்த மூட்டைப் பூச்சிகளை விரட்டியடிக்கும் வழிகள் குறித்து பார்ப்போம்.


  • மூட்டைப் பூச்சிகள் படுக்கை விரிப்புகளின் அடியிலும், தலையணை உறைகள், போர்வைகளுக்குள்ளும் பதுங்கக் கூடியவை.
  • உறங்கும் முன்னர் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை ஹீட்டர் கொண்டு சூடு படுத்தினால் மூட்டைப்பூச்சிகள் இருந்தால் ஒழியும்.
  • வேக்கம் க்ளீனர்களை கொண்டு அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்வதன் மூலம் மூட்டைப்பூச்சிகளை ஒழிக்கலாம்.
  • மூட்டைப்பூச்சிகள் சுவர் இடுக்குகளில் மறையக்கூடியவை. ஆல்கஹாலை தண்ணீர் கலக்காமல் மூலை முடுக்குகளில் ஸ்ப்ரே செய்தால் அவை ஒழியும்.
  • எஷென்சியல் எண்ணெய்யை அடிக்கடி சுவர் மூலைகளில் தெளித்து வந்தால் மூட்டைப்பூச்சிகள் வெளியேறிவிடும்.
  • அதிகமாக மூட்டைப்பூச்சிகள் மூலை இடுக்குகளில் குடியேறும். எனவே வீட்டில் விரிசல் ஓட்டைகள் இருந்தால் அடைக்க வேண்டும்.
  • படுக்கை விரிப்புகள், தலையணையை அடிக்கடி வெயிலில் காய வைப்பது மூட்டை பூச்சிகள் வராமல் தடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

சிக்கன்.. மட்டன்.. என்னென்ன சத்துக்கள்?.. என்ன வித்தியாசம்?. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments