Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை துணிகள் பளீரென்று பிரகாசிக்க - கு‌றி‌ப்புக‌ள்

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2012 (13:43 IST)
ஒட்டுவதற்கு பயன்படும் பசை கெட்டியாகிவிடால் அதில் சிறிது வினிகர் சேர்த்து கலக்கவும ்.

துணிகளில் ஏற்படும் மண் கறைகளை போக்க, அத்துணிகளை துவைப்பதற்கு முன் உருளைகிழங்கு வேகவைத்த தண்ணீரில் ஊறவைக்கவும ்.

குளிர்சாதன பெட்டியில் பொருட்களை வைப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தை தவிர்க்க, ஒரு நீளமான பத்திரத்தில் சிறுது சோடா மாவுடன் தண்ணீர் கலந்து வையுங்கள ்.

வெள்ளை துணிகள் பளீரென்று பிரகாசிக்க, அத்துணிகளை படிகாரம் கலந்த தண்ணீரில் ஊறவைத்து துவைக்கவும ்.

கண்ணாடியை ஈரமான காகிகத்தில் துடைத்து பின்னர் உலர்ந்த காகிதத்தில் துடைத்தால் புதிது போல் காட்சியளிக்கும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? மருத்துவர்களின் பதில் என்ன?

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

Show comments