கு‌‌ளியலறையை மா‌ற்றலா‌ம்

Webdunia
திங்கள், 18 மே 2009 (15:39 IST)
திரை, டவல்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் குளியலறையின் தோற்றத்தை மாற்றலாம்.

முழுவதும் இருட்டடிக்கிற குளியலறையில் வெ‌ளி‌ச்சமான வ‌ண்ண ‌விள‌க்குகளை‌ப் பொரு‌த்தலா‌ம்.
‌ சி‌ன்ன ‌சி‌ன்ன பூந்தொட்டிகளில் செடிகளை வைப்பதன் மூலமும், மங்கலான நிறம் கொண்ட குளியலறையில் பளிச்சிடும் நிறத்தை பூசுவதன் மூலமும் குளியலறையை அழகு படுத்தலாம்.

இதே போன்று குளியலறை மிதியடி, சுவரில் மாற்றம், புகைப்படம், ஓவியம் ஆகியவற்றைக் கொண்டோ தண்ணீர் ஒட்டாத வண்ண வால் பேப்பர் ஒட்டியோ மாற்றத்தைக் கொண்டு வரலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

Show comments