Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நீரு‌ம் நகர‌ங்களு‌ம்

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2010 (17:37 IST)
பொதுவாகவே ம‌னித இன‌ம் தோ‌ன்‌றியத‌ற்கு அடி‌ப்படை ஆதாரமே ‌நீ‌ர்‌நிலையாக‌த்தா‌ன் இரு‌ந்து‌ள்ளது. ப‌ல்வேறு நாக‌ரீக‌ங்க‌ள் ஆ‌ற்ற‌ங்கரையோர‌ங்க‌ளி‌ல்தா‌ன் உ‌ருவா‌கியு‌ள்ளது. ம‌னிதனு‌க்கு அடி‌ப்படையான ‌நீரு‌ம், அதனை‌ச் சா‌ர்‌ந்த நகர‌ங்களு‌ம் ப‌ற்‌றி இ‌ங்கு பா‌ர்‌ப்போ‌ம்.

கெய்ர ோ நகரம ் நைல ் நதிக்கரையில ் அமைந்துள்ளத ு.

கோமத ி நதிக்கரையில ் அமைந்துள் ள நகரம ் லக்ன ோ.

ஸ்ரீநகர ் ஜீலம ் நதிக்கரையில ் அமைந்துள்ளத ு.

ஏர ி மாவட்டம ் எ ன அழைக்கப்படுவத ு செங்கல்பட்ட ு மாவட்டம ்.

ஆக்ர ா நகரம ் யமுன ை நதிக்கரையில ் அமைந்துள்ளத ு.

சென்னைக்க ு குடிநீர ் வழங்கும ் ஏர ி புழலேர ி.

சீன ் ஆற்றங்கரையில ் அமைந்துள் ள நகரம ் பாரிஸ ்

ஹூக்ள ி நதிக்கரையில ் அமைந்துள்ளத ு கொல்கட்டத ா நகரம ்.

நயாகர ா நீர்வீழ்ச்ச ி அமெரிக்க ா, கனட ா ஆகி ய இர ு நாட்டின ் எல்லையில ் அமைந்துள்ளத ு.

ஜோக ் நீர்வீழ்ச்ச ி கர்நாடகாவில ் உள்ளத ு.

நைல ் நதியில ் காணப்படும ் கேட ் பிஷ ் என் ற மீன்கள ் வயிற்றுப ் பகுத ி மேல ் நோக்க ி இருக்குமாற ு நீந்துகின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments