Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்

Webdunia
சனி, 9 மே 2009 (10:29 IST)
த‌மி‌ழ ் ஆ‌ண்டுக‌ள ் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம ் ஒர ு பெய‌ர ் உ‌ண்ட ு. இத ு மொ‌த்த‌ம ் 60 ஆகு‌ம ். த‌ற்போத ு நட‌ப்பத ு ச‌ர்வதா‌ர ி. வரு‌ம ் ஏ‌ப்ர‌லி‌ல ் துவ‌ங் க இரு‌ப்பத ு ‌ விரோ‌த ி ஆ‌ண்ட ு.

வ‌ரிசையா க 60 ஆ‌ண்டுக‌ளி‌ன ் பெய‌ர்களை‌ப ் பா‌ர்‌ப்போ‌ம ்.


‌1. பிரபவ
2. விபவ
3. சுக்ல
4. பிரமோதூத
5. பிரசோற்பத்தி
6. ஆங்கீரச
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷூ
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத
30. துன்முகி

‌ மீத‌மிரு‌ப்பவை அடு‌த்த ப‌க்க‌ம்..

31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராட்சச
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்ச ய

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments