Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌னீ‌க்க‌ளி‌ன் தா‌க்குத‌‌லி‌ல் 2 பே‌ர் ப‌லி

Webdunia
சனி, 3 மே 2008 (17:13 IST)
ம‌த்‌திய‌ப ் ‌ பிரதே ச மா‌நில‌ம ் தா‌ர ் பகு‌தி‌யி‌ல ் தே‌ன ் சேக‌ரி‌க்க‌ச ் செ‌ன் ற இர‌ண்ட ு பே‌ர ் தே‌‌னீக்க‌‌ள ் கொ‌ட்டியதா‌ல ் உ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளன‌ர ்.

தே‌னி‌க்க‌ள ் கொ‌ட்டினா‌ல ் கடு‌ம ் நம‌ச்சலு‌ம ், வ‌லியு‌ம ் இரு‌க்கு‌ம ். ஆனா‌ல ் உ‌யி‌‌ரிழ‌ப்ப ு ஏ‌ற்படு‌ம ் எ‌ன்ற ு இதுவர ை அ‌றி‌ந்த‌தி‌‌ல்ல ை.

ஆனா‌ல ், அ‌தி க அள‌விலா ன தே‌னீ‌க்‌க‌ள ் சரமா‌ரியா க கொ‌ட்டியதா‌ல ் இ‌ந் த இருவரு‌ம ் உ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளத ு அ‌தி‌ர்‌ச்‌‌சிய ை அ‌ளி‌க்‌கிறத ு.

கா‌ந்‌திவ‌ன ி எ‌ன் ற மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ஒர ே குடு‌ம்ப‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த கே‌ல ் ‌ சி‌ங ் (35), அவரத ு மாம‌ன ் கா‌ன ் ‌ சி‌ங ் ஆ‌‌கியோ‌ர ் நே‌ற்ற ு கால ை தே‌ன ் சேக‌ரி‌க்க‌ச ் செ‌ன்றன‌ர ். தே‌ன ் கூ‌ட்டை‌க ் கல ை‌த்தது‌ம ் ம ் அ‌தி‌ல ் இரு‌ந் த தே‌னீ‌க்க‌ள ் இருவரையு‌ம ் சரமா‌ரியாக‌க ் கொ‌ட்ட‌த ் துவ‌ங்‌கி ன.

அ‌ங்‌கிரு‌ந்த ு த‌ப்‌ப ி வ ர இருவரு‌ம ் செ‌ய் த முய‌ற்‌ச ி பலன‌ளி‌க்காம‌ல ் இருவரு‌ம ் அ‌ங்கேய ே சுரு‌ண்ட ு ‌ விழு‌ந்த ு உ‌யி‌ரிழ‌ந்தன‌ர ்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments