Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் பற்றிய துணுக்குகள்

Webdunia
திங்கள், 27 ஜூலை 2009 (15:12 IST)
ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆரம்பத்தில் அவ்வளவு வரவேற்பு இல்லை.

இதற்குக் காரணம், அந்த காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள்தான். அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லாததால் ஒலிம்பிக்கிற்கு பல சிக்கல்கள் எழுந்தன.

ஆனால் 1896ஆம் ஆண்டு பிரெஞ்சை ஆண்ட பியரி கூபர்ட்டின், ஒலிம்பிக் போட்டிகளுக்கு உயிர் அளித்தார்.

அந்த ஆண்டு தான் ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கின.

1928 ஆம் ஆண்டு பெண்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளும், அதனைத் தொடர்ந்து ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டிகளும் துவங்கின.

ஒலிம்பிக்கின் சின்னமான ஐந்து வளையங்கள் ஐந்து கண்டங்களையும் குறிக்கிறது.

நீல நிற வளையம் ஐரோப்பாவையும், மஞ்சள் ஆசியாவையும், கறுப்பு ஆப்ரிக்காவையும், பச்சை அமெரிக்காவையும், சிவப்பு ஆஸ்ட்ரேலியாவையும் குறிப்பதாகும்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments