Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு‌க்கு உ‌ண்டு பல பழமொ‌ழிக‌ள்

Webdunia
திங்கள், 10 மே 2010 (16:22 IST)
உணவு‌க்கு‌ம ், ப‌சி‌க்கு‌ம ் ‌ நிறை ய தொட‌ர்‌பிரு‌க்‌கிறத ு. அத ு ப‌ற்‌ற ி ‌ நிறை ய பழமொ‌ழிகளு‌‌ம ் உ‌ள்ள ன. ஒ‌வ்வொ‌ன்று‌ம ் அனுப‌வி‌த்து‌க ் கூற‌ப்ப‌ட் ட வா‌ர்‌த்தைகளாகு‌ம ்.

குழ‌ந்தைகள ா பழமொ‌ழியை‌ப ் படி‌ப்போம ா?

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.

உ‌ப்‌பி‌ல்லா த ப‌ண்ட‌ம ் கு‌ப்பை‌யில ே.

உ‌ண் ட ‌ வீ‌ட்டு‌க்க ு ரெ‌ண்டக‌ம ் செ‌ய்யாத ே.

உ‌ண்ட ி சுரு‌ங்‌கி‌ன ் பெ‌ண்டிரு‌க்க ு அழக ு.

கட்டுச் சோற்றில் எலியை வைத்துக் கட்டினதுபோல.

பசித்தவன் பழைய கணக்கைப் புரட்டிப் பார்த்தானாம்.

கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையைத் திணித்தானாம்.

ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான்.

பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது.

உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் ஆவார்.

தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கொடுக்காதவன்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

எச்சில் கையால் காக்கா விரட்டாதவன்.

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

நொறுங்கத் தின்றால் நூறு வயசு.

கூழானாலும் குளித்துக் குடி.

சுண்டைக் காயில் கடிக்கிறது பாதி, வைக்கிறது பாதியா?

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments