Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது உங்களுக்கு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2009 (15:25 IST)
‌ சில ‌விஷய‌ங்களை நா‌ம் பா‌ர்‌த்து‌ம், கே‌ட்டு‌ம், படி‌த்து‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌கிறோ‌ம். அ‌தி‌‌ல் ‌சில தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய ‌விஷ‌ய‌ங்க‌ள் இ‌ங்கே...

மகா‌த்மா கா‌ந்‌தி சுமா‌ர் 2,089 நா‌ட்களை இ‌ந்‌திய ‌சிறை‌க‌ளி‌ல் க‌ழி‌த்தா‌ர்.
உல‌கி‌ன் முத‌ல் க‌ண் வ‌ங்‌கி 1944ஆ‌ம் ஆ‌ண்டு ‌நியூயா‌ர்‌‌க்‌கி‌ல் ‌நிறுவ‌ப்ப‌ட்டது.
பூச்சிகளில் வேகமாக பறக்கக் கூடியது தும்பி.
ஸ்கூட்டரைக் கண்டுபிடித்தவர் கிரேவில் பிராட்ஷா
காகமே இல்லாத நாடு நியூசிலாந்து
ஆறுகள், நதிகள் இல்லாத நாடு சவூதி அரேபியா
50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலரின் பெயர் கார்டஸ்
விவசாயம் முதன்முதலில் தாய்லாந்து நாட்டில் தொடங்கப்பட்டது.
உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய தேசம் ரோம்.
நள்ளிரவு சூரியனின் பூமி என்று குறிப்பிடப்படுவது நார்வே.
சூரிய உதய பூமி என்று அழைக்கப்படுவது ஜப்பான்
இந்தியாவின் நறுமணத் தோட்டம் கேரளா
வெள்ளை யானை பூமி என்று அழைக்கப்படும் நாடு தாய்லாந்து.
ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் ம‌க்க‌ள் தொகையை ‌விட 2 மட‌‌ங்கு அ‌திகமாக க‌‌ங்காருக‌ள் உ‌ள்ளன.
ப‌ப்பா‌ளி‌ப் பழ‌த்‌தி‌ன் தாயக‌ம் மெ‌க்‌சிகோ.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments