Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள்

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (16:11 IST)
ஐ‌ந்து எ‌ன்பது பா‌‌ஞ்‌ச் எ‌ன்று சொ‌ல்‌ல‌ப்படு‌கிறது. எனவே ஐ‌ந்து பொரு‌ட்க‌ள் அட‌ங்‌கியவ‌ற்றை ப‌ஞ்ச எ‌ன்ற வா‌ர்‌த்தையுட‌ன் இணை‌த்து அழை‌க்‌கிறோ‌ம்.

‌ நில‌ம ், ‌ நீ‌ர ், ‌ த ீ, கா‌ற்ற ு, ஆகாய‌ம ் எ ன ஐ‌ந்து‌ம ் அட‌ங்‌கியதுதா‌ன ் ப‌ஞ் ச பூத‌ங்க‌ள ்.

மெ‌ய ், வா‌ய ், க‌ண ், மூ‌க்க ு, செ‌வ ி எ ன ஐ‌ந்து‌ம ் சே‌ர்‌ந்தத ு ப‌ஞ் ச இ‌ந்‌தி‌ரிய‌ம ்

வாழை‌ப்பழ‌ம ், ச‌ர்‌க்கர ை, தே‌ன ், நெ‌ய ், பே‌ரி‌ச்ச‌ம ் பழ‌ம ் இவ ை ஐ‌ந்து‌ம ் சே‌ர்‌ந்ததுதா‌ன ் ப‌ஞ்சா‌மி‌ர்த‌ம ்.

நா‌‌ள ், ‌ நி‌த ி, யோக‌ம ், கரண‌ம ், ந‌ட்ச‌த்‌திர‌ம ் எ‌ன் ற ஐ‌ந்தையு‌ம ் அ‌றிய‌க ் கூடியதை‌த்தா‌ன ் ப‌ஞ்சா‌ங்க‌ம ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பிடு‌கிறோ‌ம ்.

மு‌த்த ு, வைர‌ம ், மரகத‌ம ், ‌ நீல‌ம ், பொ‌ன ் ஆ‌கி ய ஐ‌ந்து‌ம ் சே‌ர்‌ந்தா‌ல ் ப‌ஞ் ச ர‌த்‌தின‌ம ்.

தர்மன ், அர்ஜுனன ், பீமன ், நகுலன ், சகாதேவன ் ஐந்த ு சகோதரர்களுக்கும ் பஞ் ச பாண்டவர்கள ் எனப்படுவர ்.

ஐந்த ு திசைகள ை நோக்கியவாற ு இருக்கும ் குத்துவிளக்க ை பஞ்சமு க விளக்க ு என்ற ு அழைப்பர ்.

ஜீலம ், சீனாப ், ரவ ி, சட்லஜ ், பியாஸ ் ஆகி ய ஐந்த ு நதிகள ் ஓடுவதால்தான ் பஞ்சாப ் என்ற ு பெயரிடப்பட்டத ு.

இதுபோ‌ல் ப‌ஞ்ச முக ஆ‌ஞ்சநே‌ய‌ர், ப‌ஞ்ச பா‌த்‌திர‌ம் என ப‌ல‌ப் பெய‌ர்க‌ள் உ‌ள்ளன.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments