Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள்

அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள்
, வியாழன், 27 மார்ச் 2008 (16:11 IST)
ஐ‌ந்து எ‌ன்பது பா‌‌ஞ்‌ச் எ‌ன்று சொ‌ல்‌ல‌ப்படு‌கிறது. எனவே ஐ‌ந்து பொரு‌ட்க‌ள் அட‌ங்‌கியவ‌ற்றை ப‌ஞ்ச எ‌ன்ற வா‌ர்‌த்தையுட‌ன் இணை‌த்து அழை‌க்‌கிறோ‌ம்.

நில‌ம், ‌நீ‌ர், ‌ீ, கா‌ற்று, ஆகாய‌மஐ‌ந்து‌மஅட‌ங்‌கியதுதா‌னப‌ஞ்பூத‌ங்க‌ள்.

மெ‌ய், வா‌ய், க‌ண், மூ‌க்கு, செ‌வி ஐ‌ந்து‌மசே‌ர்‌ந்ததப‌ஞ்இ‌ந்‌தி‌ரிய‌ம

வாழை‌ப்பழ‌ம், ச‌ர்‌க்கரை, தே‌ன், நெ‌ய், பே‌ரி‌ச்ச‌மபழ‌மஇவஐ‌ந்து‌மசே‌ர்‌ந்ததுதா‌னப‌ஞ்சா‌மி‌ர்த‌ம்.

நா‌‌ள், ‌நி‌தி, யோக‌ம், கரண‌ம், ந‌ட்ச‌த்‌திர‌மஎ‌ன்ஐ‌ந்தையு‌மஅ‌றிய‌ககூடியதை‌த்தா‌னப‌ஞ்சா‌ங்க‌மஎ‌ன்றகு‌றி‌ப்‌பிடு‌கிறோ‌ம்.

மு‌த்து, வைர‌ம், மரகத‌ம், ‌நீல‌ம், பொ‌னஆ‌கிஐ‌ந்து‌மசே‌ர்‌ந்தா‌லப‌ஞ்ர‌த்‌தின‌ம்.

தர்மன், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவனஐந்தசகோதரர்களுக்குமபஞ்பாண்டவர்களஎனப்படுவர்.

ஐந்ததிசைகளநோக்கியவாறஇருக்குமகுத்துவிளக்கபஞ்சமுவிளக்கஎன்றஅழைப்பர்.

ஜீலம், சீனாப், ரவி, சட்லஜ், பியாஸஆகிஐந்தநதிகளஓடுவதால்தானபஞ்சாபஎன்றபெயரிடப்பட்டது.

இதுபோ‌ல் ப‌ஞ்ச முக ஆ‌ஞ்சநே‌ய‌ர், ப‌ஞ்ச பா‌த்‌திர‌ம் என ப‌ல‌ப் பெய‌ர்க‌ள் உ‌ள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil