Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் குடி‌த்தா‌ல் குழ‌ந்தைகளு‌க்கு பா‌ர்வை கோளாறு ஏ‌ற்படு‌ம்!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (14:21 IST)
கருவு‌ற் ற கால‌த்‌தி‌ல ் பெ‌ண்க‌ள ் குடி‌ப்பழ‌க்க‌த்தை‌க ் கொ‌ண்டிரு‌ந்தா‌ல ், அத ு குழ‌ந்தைகளு‌க்க ு பா‌ர்வை‌க ் கோளாற ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு நோ‌ய்களு‌க்க ு காரணமா க அமை‌ந்து‌விடு‌கிறத ு எ‌ன்ற ு ஆ‌ய்‌வி‌ல ் தெ‌ரி ய வ‌‌ந்து‌ள்ளத ு.

க‌ர்‌ப் ப கால‌‌த்‌தி‌ல ் குடி‌ப்பழ‌க்க‌ம ் உ‌‌ள் ள தா‌ய்மா‌ர்க‌ளி‌ன ் குழ‌ந்தைகளு‌க்க ு ஏ‌ற்ப‌டு‌ம ் பா‌ர்வை‌க ் கோளாற ு, கவன‌‌ச ் ‌ சிதற‌ல ்,‌ திடீ‌ர ் ம ன உ‌ந்துதலா‌ல ் மே‌ற்கொ‌ள்ளு‌ம ் செய‌ல்க‌ள் ஆகியவற்றிற்க ு உ‌ள் ள தொட‌‌ர்புக‌ள ் மு‌ந்தை ய ப ல ஆ‌ய்வுக‌ளி‌ல ் கண்டறியப்ப‌ட்டு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பாகவு‌ம ், இ‌ந் த பு‌தி ய ஆ‌ய்வ ு முடிவு‌க்கா ன ஆதார‌ங்க‌ளி‌ன ் உறு‌தி‌த ் த‌ன்ம ை கு‌றி‌த்தும ் ப ல கேள்‌விக‌ள ் எழு‌ந்து‌ள்ள ன. குடு‌‌ம் ப பழக் க வழ‌க்க‌ங்க‌ள ், மரபண ு கார‌ணிக‌ளு‌‌க்கு‌ம ் க‌ர்‌ப் ப கா ல குடி‌ப்பழ‌க்க‌த்‌தி‌ற்கு‌ம், குழ‌ந்தைகளு‌க்க ு ஏ‌ற்படு‌ம ் ‌ பிர‌ச்சனைகளு‌க்கு‌ம ் தொட‌ர்ப ு இரு‌ப்பதாக‌வு‌ம ் சி ல ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ள ் கூறு‌கி‌ன்றன‌ர ்.

புளு‌மி‌ங்ட‌ன்‌னி‌ல ் உ‌ள் ள இ‌ண்டியாண ா ப‌ல்கலை‌க ் கழக‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ‌ பிரைய‌ன ் எ‌ம ். டிஓனோ‌பி‌‌ரியோவு‌ம ் அவருட‌ன ் ‌ சிலரு‌ம ் கட‌ந் த 1979 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ப‌திவ ு செ‌ய்தவ‌ர்க‌ளி‌ல ் 4,912 தா‌ய்மா‌ர்க‌ளி‌ன ் ‌ விவர‌ங்களையு‌ம ், 2,004 வர ை தொட‌ர்‌ந்த ு ஆரா‌ய்‌ச்‌ச ி மே‌ற்கொ‌ண்ட‌ன‌ர ்.

இ‌தி‌ல ் அ‌ந்த தா‌ய்மா‌ர்க‌ள ் கருவு‌ற் ற கால‌த்‌தி‌ல ் எடு‌த்து‌க ் கொ‌ண் ட போதை‌ப ் பொரு‌ட்க‌ள ் தொட‌ர்பா க ப‌தி‌ல ் அ‌ளி‌த் த இரு‌ந்தன‌ர ். கட‌ந் த 1986 ஆ‌ம ் ஆ‌ண்ட ு முத‌ல ் ஒ‌வ்வொர ு அடு‌த் த ஆ‌ண்டு‌ம ் நட‌த்‌தி ய ப‌ரிசோதனை‌யி‌ல ் கருவு‌ற் ற தா‌ய்மா‌ர்க‌ளி‌ன ் 4 முத‌ல ் 11 வய‌திலா ன குழ‌ந்தைக‌ள ் 8,621 பே‌ரிடமு‌ம ் பழ‌க் க வழ‌க்க‌த்‌தி‌ல ் கோளாறுக‌ள ் காண‌ப்ப‌ட்ட ன.

ஒ‌வ்வொர ு வாரமு‌ம ் கூடுதலா க க‌ர்‌ப் ப கால‌த்‌தி‌ல ் ஒருநா‌ள ் கூடுதலா க குடி‌க்கு‌ம ் தா‌ய்மா‌ர்க‌ளி‌ன ் குழ‌ந்தைக‌ளு‌க்க ு அ‌தி க அள‌வி‌ல ் பா‌ர்வை‌க ் கோளாற ு ஏ‌ற்படுவத ு க‌ண்டு‌பிடி‌க்க‌ப ் ப‌ட்டு‌ள்ளத ு. க‌ல்‌வ ி ‌ நில ை, அ‌றிவு‌த்‌திற‌ன ் ஆ‌கியவ‌ற்றையு‌ம ் பா‌தி‌ப்பத ு தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு.

கருவு‌ற் ற கால‌த்‌தி‌ல ் குடி‌க்கா த பெ‌ண்க‌ளி‌ன ் குழ‌ந்தைகளு‌க்க ு ஏ‌ற்படுவத ை ‌ வி ட, குடி‌க்கு‌ம ் பெ‌ண்க‌ளி‌ன ் குழ‌ந்தைகளு‌க்க ு அ‌தி க அள‌வி‌ல ் பா‌ர்வ ை குறைபாட ு , ‌ திடீ‌ர ் ம ன எழு‌ச்‌ச ி குறைபாடுக‌ள ் ஏ‌ற்படுவதா க ஆ‌ய்‌வி‌ல ் தெ‌ரி ய வ‌ந்து‌‌ள்ளத ு. ஒருமுற ை கருவு‌ற் ற போத ு குடி‌ப ் பழ‌க்க‌த்து‌‌க்க ு உ‌ள்ளா‌கி‌யிரு‌ந்தாலு‌ம ் அத ு ம‌ற் ற குழ‌ந்தைகளையு‌ம ் அத ே அளவு‌க்க ு பா‌தி‌க்கு‌ம ்.

சு‌ற்று‌ச்சூழலா‌ல ் குழ‌ந்தைகளு‌க்க ு ஏ‌ற்படு‌ம ் பா‌ர்வைக் கோளாரை‌ ‌வி ட கருவு‌ற் ற கால‌த்‌தி‌ல ் குடி‌க்கு‌ம ் பழ‌க்க‌த்தா‌ல ் ஏ‌ற்படுவத ு அ‌திக‌ம ் எ‌ன்பதும ் தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு. இதை‌ப ் போ‌ன்ற ு புகை‌யில ை, தடை‌ச ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட பான‌ங்க‌ள ், ம‌ற் ற போத ை பொரு‌ட்க‌ள ் ஆ‌கியவையு‌ம ் இ‌ந்த வகையா ன குறைபாடுகளு‌க்க ு ஏதுவா க உ‌ள்ள ன.

எனவ ே கருவு‌ற் ற கால‌த்‌தி‌ல ் பெ‌ண்க‌ள ் குடி‌ப்பதை‌த ் தடு‌க் க தேவையா ன நடவடி‌க்கைக‌ள ் தொட‌ர்‌ந்த ு மே‌ற்கொ‌ள்ள‌ப ் ப ட வே‌ண்டு‌‌ம ் எ‌ன்று‌ அவ‌ர்க‌ள ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments