Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிட்ஸ் 101 கிளப்: அட்லாப்ஸ் அறிமுகம்

Webdunia
திங்கள், 21 ஜூலை 2008 (16:37 IST)
அனில ் திருபாய ் அம்பான ி குழுமத்தில ் அடங்கி ய பொழுதுபோக்க ு நிறுவனமா ன அட்லாப்ஸ ் சினிம ா, குழந்தைகளுக்கா ன கிட்ஸ ் 101 என் ற புதி ய கிளப் வசதியை தனத ு மல்டிபிளக்ஸ ் சினிம ா அரங்குகளில ் அறிமுகப்படுத்தியுள்ளத ு.

இந் த கிளப்பானத ு குழந்தைகளுக்கு வாரயிறுதியில ் பல்வேற ு வேடிக்க ை வினோதங்கள ை அளிக்கும ். குழந்தைகள ் தங்களின ் குடும்பத்தினருடன ் இந் த வேடிக்கைகளில ் பங்கேற்கலாம ். ஞாயிறுதோறும ் இண்டராக்டிவ் செயல்பாடுகள ், போட்டிகள ், விளையாட்டுகளும ் நடத்தப்படும். இந்தப ் போட்டிகளில ் பங்கேற்கும ் குழந்தைகளுக்க ு வாரயிறுதியில ் பரிச ு வழங்கப்படுவதுடன ், அந் த வாரம ் முழுவதும் அவர்களின் பெயர்கள் கிளப்பில் இடம்பெற்றிருக்கும்.

குழந்தைகள் இதற்காக திரையரங்குகளில் உள்ள ஒரு விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கிட்ஸ் 101 கிளப்பில் சேர வேண்டும். வெற்றி பெறுவோர் விவரங்கள் தெரிவிக்கப்படும்.

இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தொடர் மல்டிபிளக்ஸ் திரையரங்கான அட்லாப்ஸ், நாடு முழுவதும் 66 திரையரங்குகளுடன் மொத்தம் 171 அரங்குகளைக் கொண்டு செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments