Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌யி‌ல் க‌ட்டண‌ம் குறை‌க்க வே‌ண்டுமா?

Webdunia
நாடாளுமன்றத்தின ் ‌ நி‌தி‌நிலை கூட்டத ் தொடர ் பிப்ரவர ி 25 ந ் தேத ி தொடங்குகிறத ு.

பிப்ரவர ி 26 ந ் தேத ி மத்தி ய ரயில்வ ே அமைச்சர ் ல ால ு பிராசாத ் யாதவ ் ரயில்வ ே நித ி நில ை அறிக்கைய ை ( பட்ஜெட ்) சமர்ப்பிக் க உள்ளார ்.

இந்தியாவின ் போக்குவரத்தில ் ரயில்வேக்க ு மி க முக்கி ய பங்க ு உண்ட ு. ரயில்வ ே வசத ி இல்லா த பயணிகள ் போக்குவரத்த ு, சரக்க ு போக்குவரத்த ை கற்பன ை கூ ட செய்த ு பார்க்க முடியாத ு

சி ல ஆண்டு களுக்கு முன்பு இந்தி ய ரயில்வேயின ் வரவ ு செலவ ு பெருமைப்படும ் படியா க இல்ல ை. வரவ ை வி ட செலவ ு அதிகம ்.

இத்தனைக்கும ் பயணிகள ், குறிப்பா க தென ் இந்தி ய பயணிகள ் எல்லாம ் பணம ் செலுத்த ி டிக்கட ் வாங்கித்தான ் பயணம ் செய்தனர ்.

இப்போத ு நிலைம ை மாறிவிட்டத ு. இந் த ஆண்ட ு ரயில்வேயின ் ரயில்வேயின ் வருமானம ் கணிசமா க அதிகரித்துள்ளத ு. இதற்க ு லால ு எடுத் த சி ல அதிரட ி நடவடிக்கைகளும ், அதி க அளவ ு புதி ய ரயில்கள ை அறிமுகப்படுத்தியதும ் காரணம ்.

ரயில்வ ே நிதிநில ை அறிக்கையில ் பொதுமக்கள ை கவ ர ரயில ் கட்டணம ் நேரடியா க உயர்த்தப்படுவதில்ல ை.

ஆனால ் மறைமுகமா க சூப்பர ் பாஸ்ட ், சதாப ்த ி, சர்சார்ஜ ், படுக்க ை கட்டணம ் எ ன பல்வேற ு சிறப்ப ு கட்டணம ் விதிக்கப்படுகின்ற ன.

முன்ப ு பட்ஜெட ் அறிமுகப்படுத்தும ் போதுதான ் கட்டணம ் அதிகரிக்கப்படும ்.
இப்பொழுத ு வருடம ் முழுவதும ் புதி ய புதி ய நாமகரணங்கள ை ரயில்களுக்க ு சூட்ட ி மறைமுகமா க கட்டணங்கள ் உயர்த்தப்படுகின்ற ன.

அத்துடன ் அதி க அளவ ு பெட்டிகள ் குளிர்சாத ன வசத ி கொண் ட முதல ் வகுப்ப ு, இரண்டாம ் வகுப்ப ு, சாதார ண முதல ் வகுப்ப ு, மூன்றடுக்க ு படுக்க ை வசத ி கொண் ட முன்பதிவ ு பெட்டிகளாகவ ே இருக்கின்ற ன. சாதார ண மக்கள ் பயணம ் செய்யும ் பொத ு பெட்டிகள ் எண்ணிக்க ை மி க குறைவா க இருக்கின்றத ு.

இதன ் மூலம ் பயணிகள ் ஒர ு காலில ் நின்ற ு கொண்ட ு, உடம்ப ை அசைக் க கூ ட முடியாமல ் நர க வேதனையுடன ் ப ல மணிநேரம ் பயணம ் செய்யும ் நிலைம ை ஏற்படுகின்றத ு.

சாமானி ய மக்களின ் வசதிக்கா க கட்டணத்த ை உயர்த்தவில்ல ை என்ற ு கூறிக ் கொண்ட ே, மறுபுறம ் எவ்வி த வசதியும ் இல்லாமல ் பயணம ் செய் ய வேண்டி ய துர்பாக்கி ய நிலைக்க ு சாமாணி ய மனிதன ் தள்ளப்படுகின்றான ்.

முதல ் வகுப்ப ு கட்டணத்திற்கும ், விமா ன கட்டணத்திற்கும ் அதி க வேறுபாட ு இல்ல ை என்றவுடன ், தன ி விமானத்தில ் கூ ட பயணம ் செய்யும ் வசதியுள் ள முதல ் வகுப்ப ு பயணிகளுக்கா க ரயில்வ ே கட்டணத்த ை மாற்ற ி அமைத்த ு, வசதிகள ை பெருக்கியத ு.

அத ே கரிசனம ் பொதுப ் பெட்டியில ் பயணம ் செய்பவர்களுக்கும ் ரயில்வ ே அமைச்சர ் காண்பிப்பார ா ? இதற்கா ன அறிவிப்ப ு பட்ஜெட்டில ் இருக்கும ா ?

ரயில ் டிக்கட ் கட்டணத்தைவி ட, முன்பதிவ ு, படுக்க ை, அத ி விரைவ ு வண்ட ி, சதாப்த ி என்ற ு பல்வேற ு கூடுதல ் கட்டணங்கள ் வசுலிக்கப்படுவத ு சரிய ா ?

இவற்ற ை நீக் க வேண்டும ா அல்லத ு குறைக் க வேண்டும ா .......

ரயில்வ ே அமைச்சருக்க ு உங்கள ் ஆலோசன ை என் ன?

ரயில்ல ே நிலையங்களில ் எந் த மாதிரியா ன வசதிய ை நீங்கள ் எதிர்பார்க்கின்றீர்கள ்.

முதல ் வகுப்ப ு பயணிகளுக்க ு ஈடா க மற் ற வகுப்ப ு பயணிகளுக்கும ் ஓய்வற ை வசத ி தேவைய ா ? உங்கள ் கருத்த ு என் ன.

ரயில்வேக்க ு அதிகமா க வருவாய ை ஈட்டித ் தருவத ு சரக்க ு போக்குவரத்த ு.
தற்போத ு இதற்க ு விதிக்கப்படும ் கட்டணம ் நியாயமானத ா.

இத ை அதிகரிக் க வேண்டும ா அல்லத ு குறைக் க வேண்டும ா ... ? உங்கள ் கருத்த ு என் ன

உங்கள ் ஊருக்க ு கூடுதல ் ரயில ் வசத ி தேவைய ா,
அதி க முன்பதிவ ு இருக்க ை ஒதுக்கப்ப ட வேண்டும ா.
இத ு போன்ற ு இன்னும ் இன்னும ் ..............

உங்களின ் எதிர்பார்ப்ப ு, ஆலோசனைகள ை தெரிவியுங்கள ்.

எங்கள ் இணை ய தளத்தில ் உங்கள ் ஆலோசனைகள ை பதிவ ு செய்யுங்கள ்.

இணை ய தளத்தில ் தட்டச்ச ு செய் ய முடியாதவர்கள ் வெள்ளைத்தாளில ் ஆங்கிலம், அல்லத ு தமிழில ் உங்கள ் கருத்துக்கள ை வெள்ளைத்தாளில ் ஒர ு பக்கம ் மட்டும ் எழுத ி கீழ்கண் ட முகவரிக்க ு தபால ் அல்லத ு கூரியரில ் அனுப்பலாம ்.

ஆசிரியர ்
வெப்துனிய ா- தமிழ ்
2 கிருப ா சங்கர ி தெர ு
மேற்க ு மாம்பலம்,
சென்ன ை-600 033.
மின ்- அஞ்சல ் : ayyanathan@webdunia.net
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments