Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே வருவாய் உயர்வு!

Webdunia
ரயில்வேயின ் வருவாய ் தொடர்ந்த ு அதிகரித்த ு வருகிறத ு. இந் த நித ி ஆண்டின ் முதல ் 10 மாதங்களில ் சென் ற வருடத்தின ் பத்த ு மாதங்கள ை வி ட 12.84 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு.

இந் த நித ி ஆண்டில ் 2007 ஏப்ரல ் மாதம ் முதல ் ஜனவர ி மாதம ் வர ை ர ூ.57,282.51 கோட ி வருவாய ் வந்துள்ளத ு.

( சென் ற ஆண்ட ு இத ே காலகட்டத்தில ் வருவாய ் ர ூ.50,765.01 கோட ி)

இந் த பத்த ு மாதத்தில ் சரக்க ு கட்டணம ் வருவாய ் ர ூ.38,747.90 கோடியா க இருக்கின்றத ு. ( சென் ற வருடம ் ர ூ.34,415.58 கோட ி).

இத ு சென் ற வருடத்தைவி ட 12.59 விழுக்காட ு அதிகம ்.

பயணிகள ் கட்ட ண வருவாய ் ர ூ.16,134.95 கோடியா க இருக்கின்றத ு. ( சென் ற ஆண்ட ு ர ூ.14,126.97 கோட ி) இத ு 14.21 விழுக்காட ு உயர்வ ு.

மற் ற இனங்களின ் வருவாய ் ர ூ. 2,399.66 கோட ி. ( சென் ற ஆண்ட ு ர ூ.2,222.46 கோட ி). இத ு 7.97 விழுக்காட ு அதிகம ்.

இந் த பத்த ு மாதத்தில ் சுமார ் 5559.87 மில்லியன ் பேர ் பயணம ் செய்துள்ளனர ். ( சென் ற ஆண்ட ு 5267.44 மில்லியன ் )

புறநகர ் ரயில்களில ் சுமார ் 3074.10 மில்லியன ் பேர ் பயணம ் செய்துள்ளனர ். புறநகர ் அல்லா த மற் ற குறைந் த தூ ர ரயில்களில ் 2485.77 மில்லியன ் பேர ் பயணம ் செய்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments