Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே நிதிநிலை அறிக்கை - உடனு‌க்குட‌ன்

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2008 (16:21 IST)
2008-09 நிதியாண்டிற்கான ரயில்வே நிதிநிலை அறிக்கையை ‌ர‌யி‌ல்வே அமை‌ச்ச‌ர் லாலு ‌பிரசா‌த் யாத‌வ் ச‌ற்று மு‌ன் தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.

லாலு பிரசாத் யாதவ் படிக்கத் துவங்கிய உட‌ன் அவர் குறிப்பிடும் முக்கிய அம்சங்களை உடனுக்குடன் உங்களுக்கு தமிழ்.வெப்துனியா.காம் தொகு‌த்து வழ‌ங்‌கியு‌ள்ளது.

ர‌யி‌ல்வே ப‌ட்ஜெ‌ட்டி‌ல்...

நாடு முழுவது‌ம் பு‌திதாக அமை‌க்க‌ப்ப‌ட்டு வரு‌ம் 155 பாதைக‌ள் ‌விரை‌வி‌ல் ‌திற‌க்க‌ப்படு‌ம்.

37 பு‌திய ர‌யி‌ல் பாதைக‌ள், 5 ர‌யி‌ல் பாதைக‌ள் இர‌‌ட்டி‌ப்பு ப‌ணிக‌ள், 7 ர‌யி‌ல் மே‌ம்பால‌‌ப் ப‌ணிக‌ள் ‌விரை‌வி‌ல் தொட‌ங்க‌ப்படு‌ம்.

சாதாரண, ‌விரைவு, அ‌தி‌விரைவு ர‌யி‌ல்க‌ளி‌ல் 50 ரூபா‌ய்‌க்கு மே‌ற்ப‌ட்ட பயண‌ச் ‌சீ‌ட்டுக‌ளி‌ல் 1 ரூபா‌ய் குறை‌ப்பு.

2011 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ற்கு‌ள ் சர‌க்க ு கையாளு‌ம ் ‌ திற‌ன ் 650 மெ‌ட்‌ரி‌க ் ட‌ன்‌னி‌ல ் இரு‌ந்த ு 1100 மெ‌ட்‌ரி‌க ் ட‌ன்னா க உய‌ர்‌த்த‌த ் ‌ தி‌ட்ட‌ம ்.

சர‌க்கு‌ப ் பெ‌ட்டிகள ை கு‌த்தக ை ‌ விடுவத‌ற்க ு பு‌தி ய கொ‌ள்க ை அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்படு‌ம்‌.

ர‌யி‌ல்வே‌த ் துறை‌யி‌ல ் ‌ நில‌க்க‌ர ி ம‌ற்று‌ம ் ‌ சிமெ‌ண்‌ட ் ஆ‌கியவ‌‌ற்ற ை மொ‌த்தமா க கையாளுவத‌ற்க ு 24 மண‌ ி நே ர ‌ நிலைய‌ங்க‌ள ்.

ர‌யி‌ல்வ ே தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த ் துறைய ை ந‌வீ ன மயமா‌க் க ர ூ.2,50,000 கோடி‌யி‌ல ் ‌ தி‌ட்ட‌ம ்.

மா‌நில‌ங்க‌ளி‌ன ் 50 ‌ விழு‌க்காட ு ப‌ங்க‌ளி‌ப்புட‌ன ் 1000 பு‌தி ய ர‌யி‌ல்வ ே மே‌ம்பால‌ங்க‌ள ்.

தா‌ய ்- சே‌ய ் ‌ விரைவ ு ர‌யி‌ல ் எ‌ன் ற 7 பெ‌ட்டிக‌ள ் கொ‌ண் ட பு‌தி ய ‌ சிற‌ப்ப ு ர‌யி‌ல ், ரா‌ஜீ‌வ்கா‌ந்‌த ி அற‌க்க‌ட்டளையுட‌ன ் இணை‌ந்த ு அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்படு‌கிறத ு.

60 வயது‌க்க ு மே‌ற்ப‌ட் ட மூ‌‌த் த ம‌க‌ளிரு‌க்க ு பயண‌க ் க‌ட்டண‌த்‌தி‌ல் 30 முத‌ல ் 50 ‌ விழு‌க்காட ு சலுகை

‌ மி‌ன்சார‌த்த ை சே‌மி‌ப்பத‌ற்கா க நாட ு முழுவது‌ம ் ர‌யி‌‌ல்வே‌யி‌‌ன ் பய‌ன்பா‌ட்டி‌ல ் உ‌ள் ள 6 ல‌ட்ச‌ம ் கு‌ண்ட ு ப‌ல்‌ப்புக‌ள ் மா‌ற்ற‌ப்படு‌ம ்.

கேரளா‌வி‌ல ் 1000 ஏ‌க்க‌ர ் பர‌ப்பள‌வி‌ல ் பு‌தி ய ர‌யி‌ல ் பெ‌ட்டி‌த ் தொ‌ழி‌ற்சால ை.

ர‌யி‌ல்வ ே தனத ு ‌ பு‌தி ய ‌ தி‌ட்ட‌ங்களு‌க்கா ன ‌ நில‌த்த ை தே‌சி ய நெடு‌ஞ்சாலை‌த ் துறை‌யிட‌மிரு‌ந்த ு பெ ற முடிவ ு.

நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள 2,500 பழை ய ச‌மி‌க்ஞ ை கரு‌விக‌ள ் பு‌திதா க மா‌ற்ற‌ப்படு‌ம ்.

எ‌ண்ணூ‌ர ் அன‌ல ் ‌ மி‌ன ் ‌ நிலைய‌த்‌தி‌ற்க ு த‌ன ி ர‌யி‌ல ் பாத ை அமை‌க்க‌ப்படு‌ம ்.

16 ர‌யி‌ல்க‌ள ் பய ண ‌ நீ‌ட்டி‌ப்ப ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

5% ‌ க‌ட்டண‌ம் குறை‌ப்ப ு

முத‌ல ் வகு‌ப்ப ு உ‌ட்ப ட அனை‌த்த ு வகு‌ப்ப ு பயண‌க ் க‌ட்டண‌ங்களு‌ம ் 5 ‌ விழு‌க்காட ு குறை‌க்க‌ப்படு‌ம ்.

50 ‌ க ி.‌ மீ‌ட்டரு‌க்கு‌ம ் அ‌திகமா ன இர‌ண்டா‌ம ் வகு‌ப்ப ு பயண‌க ் க‌ட்டண‌ம ் 5 ‌ விழு‌க்காட ு குறை‌க்க‌ப்படு‌கிறத ு.

பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ள ் சர‌க்கு‌க ் க‌ட்டண‌ம ் 5 ‌ விழு‌க்காட ு குறை‌ப்ப ு

ஏ‌சி க‌ட்டண‌ங்க‌ள் குறை‌ப்பு

முத‌ல ் வகு‌ப்ப ு ஏ‌ச ி க‌ட்டண‌ம ் 7 ‌ விழு‌க்காட ு குறை‌ப்ப ு

இர‌ண்டா‌ம ் வகு‌ப்ப ு ஏ‌‌ச ி க‌ட்டண‌ம ் 4 ‌ விழு‌க்காட ு குறை‌ப்ப ு

மூ‌ன்றா‌ம ் வகு‌ப்ப ு ஏ‌ச ி க‌ட்டண‌ம ் 2 ‌ விழு‌க்காட ு குறை‌ப்ப ு


ர‌யி‌ல்வ ே கூ‌லிகள ை இ‌ன ி நா‌ன்கா‌ம ் ‌ நில ை ஊ‌ழிய‌ர்க‌ள ் எ‌ன்ற ு அழை‌க் க வே‌ண்டு‌‌ம ்.

செ‌‌ல்பே‌சிக‌ளி‌ன ் வா‌யிலா க ர‌யி‌ல ் பயண‌ச ் ச‌ீ‌ட்ட ு மு‌ன்ப‌திவ ு ‌ தி‌ட்ட‌ம ்

‌ ஸ்மா‌ர்‌ட ் கா‌ர்‌ட ் மூல‌ம ் ர‌யி‌ல ் பயண‌ச ் ‌ சீ‌ட்டுகள ை அ‌ளி‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌ம ்

செ‌ன்ன ை - சேல‌ம ் இடைய ே ‌ தினச‌ர ி ‌ விரைவ ு ர‌யி‌ல ்

மாண‌விகளு‌க்க ு ப‌ட்ட‌ப்படி‌ப்ப ு வர ை இலவ ச ர‌யி‌ல ் பயண‌ப ் பா‌ஸ ்


பயண‌ச ் ‌ சீ‌ட்டி‌ல ் ர‌யி‌ல ் வ‌ந்த ு சேரு‌ம ் உ‌த்தே ச நேரமு‌ம ் கு‌றி‌க்க‌ப்படு‌ம ்.

‌ கி‌ழ‌க்க ு - மே‌ற்க ு ம‌ண்டல‌ங்கள ை இணை‌க்கு‌ம ் ‌ சிற‌ப்ப ு சர‌க்க ு ர‌யி‌ல ் பாதையுட‌ன ் எ‌‌ண்ணூ‌ர ் துறைமுக‌ம ் இணை‌க்க‌ப்படு‌ம ்.

‌ நீ‌ண் ட தூ ர அ‌திவே க ர‌யி‌ல்க‌ளி‌ல ் அடு‌த்த ு ‌ நி‌ற்க‌ப்போகு‌ம ் ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ன ் பெய‌ர ் அ‌றி‌வி‌ப்பு‌ப ் பலகை‌யி‌ல ் கா‌ட்ட‌ப்படு‌ம ்.

எ‌ல்ல ா ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளிலு‌ம ் பாதுகா‌ப்பை‌ மே‌ம்படு‌த் த உ‌ள்சு‌ற்ற ு க‌ண்கா‌ணி‌ப்பு‌‌க ் கேமரா‌க்க‌ள ் பொரு‌த்த‌ப்படு‌ம ்.

அ‌ன்‌னி ய ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் உத‌வியுட‌ன ் பு‌தி ய சர‌க்கு‌ப ் பெ‌ட்டிக‌ள ் வடிவமை‌ப்பு‌ச ் செ‌ய்ய‌ப்படு‌ம ்.

த‌ற்பொழுது‌ள் ள ஆ‌ளி‌ல்ல ா ர‌யி‌ல ் - சால ை ச‌ந்‌தி‌ப்புக‌ள ் அனை‌த்து‌ம ் ஆ‌ட்‌க‌ள ் ‌ நிய‌மி‌த்த ு ‌ நி‌ர்வ‌கி‌க்க‌ப்படு‌ம ்.

உ‌ள்ளூ‌ர ் ர‌யி‌ல்க‌ளி‌ல ் 12 வத ு வரை‌ப ் படி‌க்கு‌ம ் மாணவ‌ர்களு‌க்க ு இலவச‌ ர‌யி‌ல ் பா‌ஸ ்.

எ‌ய்‌ட்‌ஸ ் நோயா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்க ு 50 ‌ விழு‌க்காட ு க‌ட்டண‌ச ் சலுக ை

இ‌ந் த ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ல ் பு‌திதா க 53 ர‌‌யி‌ல்க‌ள ் ‌ விடுவத‌ற்க ு அனும‌த ி. இத ு த‌வி ர 10 ஏழைக‌ள ் ரத‌ம ்.

மதுரை‌யி‌ல ் இரு‌ந்த ு மா‌ன்மே‌ட ் ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ற்க ு ‌ விரைவ ு ர‌யி‌ல ்.

பு‌திய ர‌யி‌ல்க‌ள்

ஜப‌‌ல்பு‌ர ் - புது‌‌ச்சே‌ர ி இடைய ே வார‌த்‌தி‌ற்க ு ஒர ு முற ை செ‌ல்லு‌ம ் பு‌தி ய ர‌யி‌ல ் அ‌றிமுக‌ம ்.

வாரணா‌ச ி - ராமே‌ஸ்வர‌ம ் இடைய ே பு‌தி ய ‌ விரைவ ு ர‌யி‌ல ்

வாரணா‌ச ி - டெ‌ல்‌ல ி இடைய ே வார‌த்‌தி‌ற்க ு ஒர ு முற ை ர‌யி‌ல ்

பூன ா - நா‌க்பூ‌ர ் வார‌ ‌விரைவ ு ர‌யி‌ல ்

மாண‌விகளு‌க்கு‌ம ், அசோக ா ச‌க்ர ா ‌‌ விருத ு பெ‌ற்றவ‌ர்களு‌க்கு‌ம ் க‌ட்டண‌ச ் சலுக ை

5 ஆ‌ண்டுக‌ளி‌ல ் ர‌யி‌ல்வ ே முழுவது‌ம ் தகவ‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட் ப மயமா‌க்கு‌ம ் மு‌ன்னோ‌க்கு‌த ் ‌ தி‌ட்ட‌ம ் செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம ்.


உ‌ள்க‌ட்டமை‌‌ப்பு மே‌ம்பாட ு

2009 ஆம ் ஆண்டிற்குள ் ரயில்களில ் தகவல ் தொழில ் நுட் ப வசத ி.

2010 ஆம ் ஆண்டிற்க ு பிறக ு எவர்சில்வர ் தகடுகளால ் ( ஸ்டெய்ன்லெஸ ் ஸ்டீல ்) ஆ ன ரயில ் பெட்டிகள ் இணைக்கப்படும ். இதன ் உற்பத்த ி 2008-09 நித ி ஆண்டில ் தொடங்கும ்.

ப ி பிரிவ ு ரயில ் நிலையங்களில ் உள் ள பிளாட்பாரங்களின ் உயரம ் அதிகரிப்ப ு

ட ி பிரிவ ு ரயில ் நிலையங்களில ் மேற ் கூற ை அமைத்தல ்.


பிளாட்பாரங்களின ் நீளத்த ை அதிகரித்தல ்.

30 பெரி ய ரயில ் நிலையங்களில ் ப ல அடுக்க ு வாக ன நிறுத்துமிடம ்.

கிழ‌க்க ு - மே‌ற்க ு ர‌யி‌ல ் ம‌ண்டல‌ங்களு‌க்க ு இடைய ே சர‌க்க ு போ‌க்குவர‌த்து‌க்க ு எ ன த‌ன ி ர‌யி‌ல ் பாத ை அமை‌க்க‌ப்படு‌ம ்.


தா‌னிய‌ங்‌க ி ச‌மி‌‌க்ஞ ை அமை‌‌ப்புக‌ள ் அ‌திகமா க ‌ நிறுவ‌ப்ப‌ட்ட ு போ‌க்குவர‌‌த்த ு அ‌திக‌ப்படு‌த்த‌ப்படு‌ம ்.

பயண‌ப ் பெ‌ட்டிக‌ள ை சு‌த்த‌ப்படு‌த்து‌ம ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் த‌னியா‌ர்களு‌க்க ு வழ‌ங்க‌ப்படு‌ம ்.



‌ நீ‌ண் ட தூ ர ர‌யி‌ல்க‌ள ் ம‌ற்று‌ம ் அ‌தி‌விரைவ ு ர‌யி‌ல்க‌ளி‌‌ன ் பெ‌ட்‌டிக‌ளிலேய ே பய‌ணிக‌ளி‌ன ் வச‌தி‌க்கா க ‌ மி‌ன்னண ு தகவ‌ல ் பலகைக‌ள ் அம‌ை‌க்க‌ப்படு‌ம ்.

அனை‌த்த ு ர‌யி‌ல்க‌ளிலு‌ம ் பொத ு ‌ விசாரண ை அமை‌ப்ப ு அமை‌க்க‌ப்படு‌ம ்.

க‌ழிவுகள ை வெ‌ளியே‌ற்ற‌த ் தேவைய‌ற் ற ந‌வீ ன க‌ழிவறைக‌ள ் சோதன ை முய‌ற்‌சி‌யி‌ல ் உ‌ள்ள ன.


தா‌னிய‌ங்‌க ி ர‌யி‌ல ் பய ண மு‌ன்ப‌திவ ு மைய‌ங்க‌ள ் 6,000 ஆ க அ‌திக‌ரி‌க்க‌ப்படு‌ம ்.

நமத ு நா‌‌ட்டி‌ல ் உ‌ள் ள 30 ர‌யி‌ல ் ‌‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் அ‌திந‌வீ ன வாக ன ‌ நிறு‌த்த ு வச‌த ி செ‌ய்த ு தர‌ப்படு‌ம ்.

ர‌யி‌ல ் போ‌க்குவர‌த்து‌த ் தொட‌ர்பா ன அனை‌த்த ு ‌ விவர‌ங்களு‌ம ் கா‌ல ் செ‌ன்ட‌ர்க‌ளி‌ன ் மூல‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ். அவைகள ை உ‌ள்ளூ‌ர ் க‌ட்டண‌த்‌திலேய ே தொட‌ர்ப ு கொ‌ண்ட ு அ‌றியலா‌ம ்.

நமத ு நா‌ட்டி‌ல ் உ‌ள் ள 50 பெ‌ரி ய ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் பய‌ணிக‌ளி‌ன ் வச‌தி‌க்கா க ‌ மி‌ன ் தூ‌க்‌கிகளு‌ம ் ‌ மி‌ன ் படிக‌ட்டுகளு‌ம ் அமை‌க்க‌ப்படு‌ம ்.

ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் ‌ நடைபாதைகள ை மே‌ம்படு‌த் த ரூபா‌ய ் 500 கோட ி ஒது‌க்‌கீட ு.

ரா‌ஜ்தா‌ன ி, சதா‌ப்‌த ி ர‌யி‌ல்கள‌ி‌ல ் அ‌த ி ந‌வீ ன பயண‌ப ் பெ‌ட்டிக‌ள ்

2025 எனு‌ம ் ர‌யி‌ல ் மு‌ன்னோ‌க்கு‌த ் ‌ தி‌ட்ட‌ம ் அடு‌த் த 17 ஆ‌ண்டுக‌ளி‌ல ் ‌ நிறைவே‌ற்ற‌ப்படும‌ ்.

ர‌யி‌ல ் பயண‌ப ் ப‌ெ‌‌ட்டிக‌ளி‌ல ் தொலை‌க்கா‌ட்‌ச ி, இணை ய வச‌த ி அ‌ளி‌க்க‌ப்படு‌ம ்.


அனை‌த்த ு ர‌யி‌ல்க‌ளிலு‌ம ் பொத ு அ‌றி‌வி‌ப்ப ு அமை‌ப்ப ு பொரு‌த்த‌ப்படு‌ம ்.

‌ நீ‌ண் ட தூ ர ர‌யி‌ல்க‌ள ் ம‌ற்று‌ம ் அ‌தி‌விரைவ ு ர‌யி‌ல்க‌ளி‌‌ன ் பெ‌ட்‌டிக‌ளிலேய ே பய‌ணிக‌ளி‌ன ் வச‌தி‌க்கா க ‌ மி‌ன்னண ு தகவ‌ல்கள‌ ் பலகைக‌ள ் அம‌ை‌க்க‌ப்படு‌ம ்.

சு‌ற்று‌ச்சூழல ை பா‌தி‌க்கா த பசுமை‌க ் க‌ழிவறைக‌ள ் ரூபாய‌ ் 4,000 கோட ி செல‌வி‌ல ் 36,000 பயண‌ப ் பெ‌ட்டிக‌ளி‌ல ் உருவா‌க்க‌ப்படு‌ம ்.


ஜ‌ன ் சதார‌‌ன ் பயண‌ச ் ‌ சீ‌ட்ட ு மு‌ன்ப‌திவ ு ‌‌ நிலைய‌ங்க‌ள ் அனை‌த்த ு ர‌யி‌ல ் ‌ நிலை‌ய‌ங்களு‌க்கு‌ம ் ‌ வி‌ரிவு‌‌ப்படு‌த்த‌ப்படு‌ம ்.

A. B ‌ பி‌ரிவ ு ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளிலு‌ம ் ர‌யி‌ல ் போ‌க்குவர‌த்து‌த ் தொட‌ர்பா ன மு‌ன்ன‌‌ரி‌வி‌ப்ப ு எல‌க்‌ட்ரா‌னி‌க ் பலகைக‌ளி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்படு‌ம ்.

அடு‌த் த ஐ‌ந்தா‌ண்டுக‌ளி‌ல ் எ‌ல்ல ா ர‌யி‌ல ் பயண‌ப ் பெ‌ட்டிக‌ளிலு‌ம ் சு‌ற்று‌ச ் சூழல ை பா‌தி‌க்கா த ‌ பசுமை‌க ் க‌ழிவறைக‌ள ் அமை‌க்க‌ப்படு‌ம ்.


ரயில்வ ே திட் ட செலவ ு ர ூ.30 ஆயிரம ் கோடியா க அதிகரிப்ப ு.

சரக்க ு கையாள்வத ு 10 விழுக்காடா க அதிகரிப்ப ு.

சரக்க ு போக்குவரத்த ு வருவாய ் இலக்க ு ர ூ.4,40,000 கோட ி.

ரயில ் போக்குவரத்த ு சேவ ை இல்லா த மற் ற வக ை வருவாய ் இலக்க ு ர ூ.20,000 கோட ி.

இரண்டு ஆண்டுகளில் பயணச் சீட்டு வாங்குவதற்கு வரிசையில் நிற்கும் நிலை முற்றிலுமாக நீக்கப்படும்.

இந்த நிதியாண்டில் ரயில் போக்குவரத்துத் தொடர்பான விசாரணைகள் கால் சென்டர்கள் மூலம் பதிலளிக்கப்பட்டது.

கோ மும்பை கார்ட் என்ற பெயரில் மும்பை ரயில்களில் பயணம் செய்வதற்கான பல்நோக்கு பயணச் சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

எல்லா ரயில்களிலும் அதி நவீன கழிப்பறைகள் ஏற்படுத்தப்படும்.

இணையத்தின் வாயிலாக பயணச் சீட்டுக்களை பதிவு செய்யும் வசதி விரிவுப்படுத்தப்படும்.




ர‌யி‌ல்வ ே வேல ை வா‌ய்‌‌ப்புக‌ளி‌ல ் பெ‌ண்களு‌க்க ு 5 ‌ விழு‌க்காட ு ஒது‌க்‌கீட ு.

அடு‌த் த 5 ஆ‌ண்டுக‌ளி‌ல ் ர ூ. 1 ல‌ட்ச‌ம ் கோட ி மூலதன‌ம ் உருவா‌க் க ‌ சிற‌ப்பு‌த ் ‌ தி‌ட்ட‌ம ்

2008-09‌ ‌ நி‌தியா‌ண்டி‌ல ் மேலு‌ம ் 20 ஆ‌யிர‌ம ் பு‌தி ய சர‌க்கு‌ப ் பெ‌‌ட்டிக‌ள ் தயா‌ரி‌க்க‌ப்படு‌ம ்.

த‌ற்பொழுத ு பய‌ன்பா‌‌ட்டி‌ல ் உ‌‌ள் ள 5 ஆ‌யிர‌ம ் வேக‌ன்க‌ள ் மே‌ம்படு‌த்த‌ப்படு‌ம ்.

ர‌யி‌ல்வ ே பாதுகா‌ப்பு‌ப ் படை‌க்க ு அ‌த ி ந‌வீ ன ஆயுத‌ங்களு‌ம ், கரு‌விகளு‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ்.

ர‌யி‌ல ் ‌ விப‌த்து‌க்களை‌த ் த‌வி‌ர்‌க் க ‌ சி‌ற‌ப்ப ு அமை‌ப்புக‌ள ் எ‌ல்ல ா ர‌யி‌ல்களு‌க்கு‌ம ் ‌ வி‌ரிவுபடு‌த்த‌ப்படு‌ம ்.



* ரயில்வே லாபம் ரூ. 25,000 கோடி

* ரூ.49,250 கோடியில் புதிய ரயில் திட்டங்கள்

* ரயில்வே இயக்கம் 76% இருந்தது.

நான்கு நிதியாண்டுகளில் ஒட்டுமொத்தமாக 68,778 கோடி ரூபாய் லாபம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் மேலும் 3000 பெட்டிகளை இயக்கியதன் மூலம் கூடுதலாக ரூபாய் 2000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 2007 வரை அதற்கு முந்தைய ஆண்டை விட சரக்கு கையாடல் 8.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.


பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகள் ரயில் சேவை அதிகரிப்பு

ரயில்வேயின் மொத்த முதலீட்டில் வருவாய் விழுக்காடு அதிகரிப்பு.

சரக்குப் போக்குவரத்து மூலமாக ரூ.14,000 கோடி லாபம்.



ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகளால் ரயில்வே லாப உயர்வு

ரயில்வேயின் சேவையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சரக்குப் போக்குவரத்து சேவையில் கூடுதலாக ரூ. 20 ஆயிரம் கோடி வருவாய்.


2007-2008 ல் இதுவரை இல்லாத லாப உயர்வு

790 மில்லியன் சரக்குப் போக்குவரத்து சாதனை

தனியார் துறையும் ரயில்வேயுடன் இணைந்து பணியாற்றும் திட்டம் துவக்கம ்.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

HMPV தொற்று கர்ப்பிணிகளை பாதிக்குமா?

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

Show comments