Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும் - மான்டேக் சிங் அலுவாலியா!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (19:16 IST)
பெட்ரோல ், டீசல ் மீதா ன வரிய ை குறைக் க வேண்டும ் என்ற ு திட்டக்குழ ு துண ை தலைவர ் மான்டேக ் சிங ் அலுவாலிய ா கூறியுள்ளார ்.

நாடாளுமன்றத்தில ் வரும ் வெள்ளிக ் கிழம ை பட்ஜெட ் சமர்பிக்கப்ப ட உள்ளத ு. இதில ் சமூ க நலவாழ்வுக்கா ன நித ி அதி க அளவில ் ஒதுக்கப்படும ் என் ற எதிர்பார்ப்ப ு நிலவுகிறத ு. பட்ஜெட ் சமர்பிக் க நான்க ு நாட்கள ் உள் ள நிலையில ் அலுவாலிய ா பெட்ரோல ் மீதா ன வரிய ை குறைக் க வேண்டும ் என்ற ு கூறியிருப்பத ு முக்கியத்தும ் வாய்ந்ததா க கருதப்படுகிறத ு.

அவர ் ப ி. ட ி.ஐ செய்த ி நிறுவனத்திற்க ு அளித் த பேட்டியில ் கூறியிருப்பதாவத ு.

நாம ் பல்வேற ு ஆற்றல்களையும ் பயன்படுத்தும ் வகையில ், ஒருங்கினைந் த ஆற்றல ் கொள்கைகள ் பற்ற ி கூற ி வருகின்றோம ். பெட்ரோலி ய பொருட்களின ் மீத ு குறைந் த அளவ ு வர ி விதிக்கும ் கொள்கைய ை பற்ற ி முடிவெடுக் க வேண்டும ். வரிய ை குறைப்பத ு எ ன முடிவ ு எடுத்த ு விட்டால ், பெட்ரோலி ய நிறுவனங்களின ் இழப்ப ை குறிப்பிட் ட காலத்திற்க ு திரும் ப கிடைக்காத ு.

அத ே நேரத்தில ் பெட்ரோலி ய கச்ச ா எண்ணெயின ் வில ை உயர்வ ை, பெட்ரோலி ய பொருட்கள ை பயன்படுத்துபவர்களும ் பகிர்ந்த ு கொள் ள வேண்டும ்.

பொதுமக்கள ் ஏற்கனவ ே வில ை உயர்வ ு என் ற சுமைய ை பகிர்ந்த ு கொண்ட ு வருகின்றனர ். இல்லையெனில ் பெட்ரோலி ய நிறுவனங்கள ் என்ற ோ திவாலாக ி இருக்கும ். அரச ு பெட்ரோலி ய நிறுவனங்கள ் நலிவடை ய விரும்பாத ு என்ற ு நினைக்கின்றேன ் என்ற ு கூறினார ்.

பட்ஜெட்டில ் சமூ க ந ல துறைகளுக்க ு அதி க நித ி ஒதுக்கப்படும ா என்ற ு கேட்டதற்க ு அலுவாலிய ா பதிலளிக்கையில ், நிச்சயமா க அதி க நித ி ஒதுக்கப்படும ். பதினொன்றாவத ு ஐந்தாண்ட ு திட்டத்தில ் அதி க நித ி ஒதுக்கப்பட்டுள்ளத ை நீங்கள ் உணரலாம ் என்ற ு கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

Show comments