Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரடி வரி வருவாய் 42 விழுக்காடு அதிகரிப்பு!

Webdunia
மத்தி ய அரசிற்க ு நேரட ி வருவாயின ் மூலம ் கிடைக்கும ் நித ி ஏப்ரல ் முதல ் ஆகஸ்ட ் வரையிலா ன 5 மாதங்களில ் 42 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு!

2006-07 நிதியாண்டின ் முதல ் 5 மாதங்களில ் ர ூ.42,980 கோடியா க இருந் த நேரட ி வர ி வருவாய ் 2007-08 நிதியாண்டின ் முதல ் 5 மாதத்தில ் 61,030 கோடியா க அதிகரித்துள்ளத ு.

பெரும ் நிறுவனங்களிடம ் இருந்த ு கிட்டும ் நேரட ி வர ி வருவாய ் ர ூ.22,587 கோடியிலிருந்த ு ர ூ.33,766 கோடியா க அதிகரித்துள்ளத ு. இத ு 49.49 விழுக்காட ு உயர்வாகும ்.

தன ி நபர ் வருமா ன வர ி வருவாய ் கடந் த நிதியாண்டின ் 5 மாதங்களில ் ர ூ.20,340 கோடியா க இருந்தத ு. இந் த நிதியாண்டில ் 33.76 விழுக்காட ு ர ூ.27,206 கோடியா க அதிகரித்துள்ளத ு என்ற ு மத்தி ய நிதியமைச்சகம ் வெளியிட்டுள் ள அறிக்க ை தெரிவிக்கிறத ு.

இந் த நிதியாண்டில ் நேரட ி வருவாய ் இலக்கா க ர ூ.1,68,401 நிர்ணயிக்கப்பட்டுள்ளத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments