Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர்: இறக்குமதிக்கு வரி குறைப்பு

Webdunia
சிங்கப்பூரில ் இருந்த ு இறக்குமத ி செய்யும ் பொருட்களுக்க ு இறக்குமத ி வரிய ை குறைப்பதற்க ு மத்தி ய அமைச்சரவ ை ஒப்புதல ் அளித்துள்ளத ு.

இந்தியாவிற்கும ் சிங்கப்பூருக்கும ் இடையிலா ன பொருளாதா ர ஒத்துழைப்ப ு உடன்படிக்கையின ் விதிகளின ் பட ி, சிங்கப்பூரில ் இருந்த ு இறக்குமத ி செய்யப்படும ் 555 வகையா ன பொருட்களுக்க ு இறக்குமத ி வரிய ை முழுவதுமா க நீக்குதல ் அல்லத ு குறைப்பதற்க ு மத்தி ய அமைச்சரவ ை ஒப்புதல ் அளித்த ு இருப்பதாக ் மத்தி ய தகவல ் மற்றும ் ஒல ி பரப்புத்துற ை அமைச்சர ் பிரி ய ரஞ்சன ் தாஸ ் முன்ஷ ி நேற்ற ு செய்தியாளர்களிடம ் தெரிவித்தார ்.

இந் த இறக்குமத ி வர ி குறைப்ப ு இன்ற ு முதல ் ( டிசம்பர ்) அமலுக்க ு வருகிறத ு.

இதற்க ு ஈடா க ஆசியன ் அமைப்புக்கும ், இந்தியாவிற்கும ் இடைய ே தாரா ள வர்த்த க உடன்படிக்க ை ஏற்படும ் போத ு சிங்கப்பூரும ் இந்தியாவில ் இருந்த ு இறக்குமத ி செய்யும ் பொருட்களுக்கு‌ம ் வரிய ை குறைப்பத ு, சரக்க ு எந் த நாட்ட ை சேர்ந்தத ு எ ன நிர்ணயித்தல ் போன் ற மாற்றங்கள ை செய்யும ்.

இந்திய ா தற்போத ு சிங்கப்பூரில ் இருந்த ு இறக்குமத ி செய்யப்படும ் 555 பொருட்களுக்க ு வரிய ை குறைத்திருப்பதால ், இர ு நாடுகளுக்கும ் இடையிலா ன வர்த்தகம ் அதிகரிக்கும ் எ ன எதிர்பார்க்கப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

Show comments