Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உற்பத்தி வரி குறைக்க வேண்டும்- வாகன தொழில் துறை
Webdunia
சனி, 23 பிப்ரவரி 2008 (16:43 IST)
webdunia photo
WD
கார ், இர ு சக்க ர வாகனங்கள ை உற்பத்த ி செய்யும ் ஆட்ட ோ தொழில ் துற ை வரும ் பட்ஜெட்டில ் உற்பத்த ி வரிய ை குறைக் க வேண்டும ். அத்துடன ் நித ி அமைச்சர ் சிதம்பரம ் தலையிட்ட ு குறைந் த வட்டியில ் கடன ் கிடைக்கவும ், கடன ் கொடுக்கும ் நடைமுறைய ை எளிமைப்படுத் த வேண்டும ் என்ற ு கோரிக்க ை விடுத்துள்ளனர ்.
இவர்கள ் இர ு சக்க ர, நான்க ு சக்க ர வாகனங்களின ் விற்பன ை மந் த கதியில ் உள்ளத ு. இதன ் விற்பனைய ை அதிகரிக் க நுகர்வோர ் கடன்கள ை அதி க அளவ ு வாங்கும ் வகையில ் வட்டிய ை குறைக் க வேண்டும ். கடன ் வழங்கும ் நடைமுறையையும ் எளிமைப்படுத் த வேண்டும ்.
இந் த துறைக்க ு கடன ் கிடைப்பத ு மி க கடினமா க இருக்கின்றத ு. பார த ஸ்டேட ் வங்க ி, கனர ா வங்க ி ஆகி ய இர ு வங்கிகள ் மட்டும ் வட்டிய ை குறைத்திருப்பத ு போதுமானதல் ல என்ற ு வாக ன உற்பத்தியாளர்கள ் கூறியுள்ளனர ்.
இந்தி ய வாக ன உற்பத்தியாளர்கள ் சங்கத்தின ் டைரக்டர ் ஜெனரல ் திலிப ் ஷெனாய ் கூறுகையில ், வாகனங்களுக்கா ன உற்பத்த ி வரிய ை குறைக் க வேண்டும ். ப ல மாதிரியா ன உற்பத்த ி வர ி இல்லாமல ், ஒர ே மாதிரியா க உற்பத்த ி வர ி விதிக் க வேண்டியுத ு அவசியம ். மத்தி ய விற்பன ை வரிய ை குறைக் க வேண்டும ்.
webdunia photo
WD
ஆட்ட ோ தொழில்களுக்க ு உள் ள வர ி விதிப்ப ு பிரச்சன ை பற்ற ி அரச ு சரியா க கவனம ் செலுத்தவில்ல ை. உற்பத்த ி வர ி முற ை தெளிவா க இல்ல ை. அரச ு இப்போத ு கவனம ் செலுத்தும ா அல்லத ு சரக்க ு மற்றும ் சேவ ை வர ி முறைக்க ு மாறும ் போத ு கவனம ் செலுத்தும ா என்பத ு தெரியவில்ல ை.
அடுத் த வருடம ் தேர்தல ் வருகின்றத ு. எனவ ே இப்போதை ய பட்ஜெட்டில ் அறிவிக்கப்படும ் பொருளாதா ர நடவடிக்கைகள ், அடுத் த பதினெட்ட ு மாதத்திற்க ு அமலில ் இருக்கும ். எனவ ே இந் த பட்ஜெட்டில ் இர ு சக்க ர வாகனத்துறைக்க ு சி ல சலுகைகள ் வழங் க வேண்டும ்.
பேருந்த ு போன் ற பொத ு மக்களின ் போக ்குவ ரத்துக்க ு ப யன ்படும ் வாகனங்களின ் உற்பத்த ி வரிய ை எட்ட ு விழுக்காடா க குறைக் க வேண்டும ். இதனால ் நாட்டின ் பொத ு மக்களுக்கா ன பேருந்த ு போக்குவரத்த ு அதிகரிக்கும ். அந்நி ய நாடுகளில ் இருந்த ு இறக்குமத ி செய்யப்படும ் நவீ ன பேருந்துக்க ு இறக்குமத ி வரிய ை குறைக் க வேண்டும ்.
பேருந்த ு போக்குவரத்த ு, நகர்ப்பு ற போக்குவரத்த ை வசதிகள ை அதிகரிப்பத ை மாநிலங்களின ் ஜவஹர்லால ் நேர ு நகர்ப்பு ற சீரமைப்ப ு திட்டத்துடன ் இணைக் க வேண்டும ். இதன ் மூலம ் போக்குவரத்திற்கா ன அடிப்பட ை கட்டமைப்ப ு வசதிகள ை மேம்படுத் த முடியும ் என்ற ு ஷெனாய ் கூறினார ்.
( கடந் த இரண்ட ு வருடங்களுக்க ு முன்ப ு நித ி அமைச்சர ் சிறி ய கார்களுக்கா ன உற்பத்த ி வரிய ை 16 விழுக்காடா க குறைத்தார ். பெரி ய ர க கார்களுக்கா ன உற்பத்த ி வர ி குறைக்கப்படவில்ல ை. அத ு முன்ப ு இருந் த 24 விழுக்காடாகவ ே இருக்கின்றத ு).
இத ு குறித்த ு போர்ட ் இந்திய ா நிறுவனத்தின ் விற்பன ை பிரிவ ு துணைத ் தலைவர ் ஸ்காட ் மெக்கோர்மெக ் கருத்த ு தெரிவிக்கையில ், உற்பத்த ி வர ி ஒர ே மாதிரியா க இருக் க வேண்டும ். பல்வேற ு விதமா க இருப்பத ை நாங்கள ் ஏற்றுக ் கொள்ளவில்ல ை. கார ் வாங்குபவர்கள ் தங்களுக்க ு எத ு தேவ ை என்பத ை முடிவ ு செய்த ு கொள்ளட்டும ் என்ற ு கூறினார ்.
இந்தியாவில ் வருடத்திற்க ு எல்ல ா வக ை வாகனங்களையும ் சேர்த்த ு, 79 லட்சம ் வாகனங்கள ் உற்பத்த ி செய்யப்படுகின்ற ன. இத ு உல க அளவில ் உற்பத்த ி செய்யப்படும ் வாகனங்களில ் 2.4 விழுக்காடாகும ்.
இந்தியாவில ் இருந்த ு 2003-04 நித ி ஆண்டில ் நூற ு கோட ி டாலர ் மதிப்பிற்க ு வாகனங்கள ் ஏற்றுமத ி செய்யப்பட்ட ன. இத ு 2005-06 ம ் நித ி ஆண்டில ் 180 கோட ி டாலரா க அதிகரித்துள்ளத ு. இந் த துறையில ் நேரடியா க ஐந்த ு லட்சம ் பேர ் வேல ை பார்க்கின்றனர ். இத ு மொத் த உள்நாட்ட ு உற்பத்தியில ் 4.7 விழுக்காடாகும ். இந்தியாவின ் மொத் த மறைமு க வரிவருவாயில ் இந் த துற ை வாயிலா க 19 விழுக்காட ு வருவாய ் அரசுக்க ு கிடைக்கிறத ு.
இத ு மட்டுமின்ற ி விற்பன ை வர ி, சால ை வர ி, சரக்க ு போக்குவரத்த ு கட்டணம ் மீதா ன சேவ ை வர ி போன்ற ு பல்வேற ு வகையில ் மத்தி ய, மாநி ல அரசுகளுக்க ு வருவாய ் கிடைக்கின்றத ு.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சிவனின் அருளைப் பெற உதவும் சிவ நமஸ்காரம் எனும் அற்புத யோகப் பயிற்சி!
வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு?
தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!
தலைமுடி வளர என்னென்ன வைட்டமின்கள் தேவை?
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
Show comments