நேரம் மாறு‌கிறது ஜோடி நம்பர் ஒன்

Webdunia
சனி, 8 மே 2010 (12:51 IST)
‌ விஜ‌ய் டி‌வி‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌கி வரு‌ம் ஜோடி நம்பர் ஒன் நடன நிகழ்ச்சி நேர மா‌ற்ற‌த்துட‌ன் அடு‌த்த வார‌ம் முத‌ல் ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ளது.

போ‌ட்டி ‌நிக‌ழ்‌ச்‌சிகளை அ‌றிமுக‌ப்படு‌த்‌திய ‌விஜ‌ய் டி‌வி‌யி‌ல் ஜோடி ந‌ம்ப‌ர் ஒ‌ன் ‌நடன போ‌ட்டி ‌நிக‌ழ்‌ச்‌சி மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனை து வங்கியது.

‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌‌ல் நடுவர்களாக நடிகைகள் ராதிகா மற்றும் கவுதமி இருவரும் மிகவும் கலகலப்பாகவும், அதே சமயம் போ‌ட்டியாள‌ர்களு‌க்கு சவாலாகவு‌ம் இருந்து நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஜோடி ந‌ம்ப‌ர் ஒ‌ன் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் வரு‌ம் வார‌ம் ஃபோக் சுற்று ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ளது.

இதுவரை வெள்ளி மற்றும் சனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி, இப்போது முன்னதாக இரவு 9 மணிக்கே ஒளிபரப்பை தொடங்குகிறது. இது ர‌சிக‌‌ர்களு‌க்கு மேலு‌ம் வச‌தியாக அமை‌ந்து ‌விடு‌ம் எ‌ன்பது உ‌ண்மையே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேற்று ரம்யா, இன்று இந்த பெண் போட்டியாளரா? பிக்பாஸ் எலிமினேஷன் தகவல்..!

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

பி.யு.சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி.. இது யாருக்கும் தெரியாதே

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்

Show comments